Wednesday , 22 January 2025

கொழு கொழுவென மாறிய நயந்தாரா..! போட்டோவை பார்த்து ஜொள்ளு விட்ட ரசிகர்கள்..! 

அட.. இது யாரு என்று கேட்கக் கூடிய அளவு தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழும் நடிகை நயன்தாரா சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது இயல்பான அழகை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தற்போது இணைய பக்கங்கள் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

இந்த புகைப்படத்தில் இயல்புக்கு மாறாக சற்று கொழு  கொழுவென்று இருக்கும் தோற்றத்தில் இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழ் சினிமாவில் குறிப்பாக நடிகைகளின் உடல் எடை அதிகரிப்பது குறித்து அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது. 

அந்த வகையில் உடல் மெலிந்த அமைப்பு தான் அழகு என்று பலரும் கருதுவதால் நடிகைகள் தங்கள் உடலை எப்போதும் பிட்டாக வைத்துக்கொண்டு ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள பல்வேறு உடற்பயிற்சிகளை தீவிரமாக மேற்கொள்வார்கள். 

ஆனால் வழக்கத்துக்கு மாறாக நயன்தாரா எடுத்திருக்கும் தைரியமான முடிவால் அவரது உடல் அமைப்பு தற்போது என மாறி இருப்பது பலரது கண்ணையும் உருட்டி இருப்பதோடு ரசிகர்களை சொல்லிவிட வைத்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் படுவேகமாக பரவி வரக்கூடிய இந்த புகைப்படங்கள் நடிகர்களில் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு எத்தகைய உடல் அமைப்பாக இருந்தாலும் பெண்கள் எப்போதும் அழகிகள் தான் என்று சொல்ல வைத்துள்ளது. 

மேலும் இது போன்ற புகைப்படங்கள் மற்ற நடிகைகளுக்கு முன்மாதிரியாக அமையும் அது மட்டுமல்லாமல் உடல் எடை குறைத்து உள்ள கருத்தை மாற்றக்கூடிய வகையில் இது உள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது. 

எனவே இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி இருப்பதோடு இளசுகளின் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. 

Summary in English: Nayanthara has once again set the fashion world abuzz with her stunning appearance in a chic white suit chudi. This look is all about elegance and simplicity, proving that sometimes less really is more. The pristine white fabric accentuates her graceful figure, while the tailored fit gives it a modern twist that’s perfect for any occasion.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.