Wednesday , 22 January 2025

ஓட்டு வீட்டில் பின்னழகைக் காட்ட.. பச்சையாய் தெரியுது.. நயன்தாராவின் நச்சு போஸ் ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா தென் இந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றவர். 

இவர் அண்மையில் ஓட்டு வீடு ஒன்றில் பச்சை நிற புடவை கட்டிக்கொண்டு எல்லாம் பச்சையாய் தெரிகிறது என்று சொல்லக்கூடிய வகையில் தனது எடுப்பான அழகை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் அவர் கூந்தலை கோதியபடி தந்திருக்கும் போசை பார்த்து அசந்து போன ரசிகர்கள் அனைவரும் தேவையான லைக்குகளை அள்ளித் தந்து விட்டார்கள். 

மேலும் இதுதான் நயன்தாராவின் மேஜிக் என்று சொல்லி தொடர்ந்து இந்த புகைப்படத்தை இணையத்தில் பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள். 

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை ஊட்டும் பச்சை நிறமே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது அணிந்திருக்கும் பச்சை நிற புடவையில் அவரது அழகை  கூட்டியுள்ளது. 

மேலும் இவர் தந்திருக்கும் ஒவ்வொரு போசும் முன்னழகையும், பின்னழகையும் எடுப்பாக காட்டக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவு தனித்துவத் தோற்றத்தை ஒவ்வொரு புகைப்படம் அழகாக வெளிப்படுத்தி உள்ளது. 

ரசிகர்களின் மனதில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் குறித்து அதிகளவு விமர்சனங்களை பதிவிட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் இவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படம் சற்று கூடுதல் கிளாமரில் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள். 

இப்போது இணையத்தை ஆக்கிரமித்து இருக்கும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதிலும் ஆழமான இடத்தை பிடித்திருப்பதை அடுத்து இவருக்கு மேலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

எனினும் சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து எதிர்மறை கருத்துக்களையும் பதிவு செய்து வருவது வழக்கத்திற்கு மாறாக உள்ளது என்று சொல்லலாம். 

நீங்களும் இந்த புகைப்படத்தோடு பல்வேறு ஆங்கில் போஸ் கொடுத்திருக்கும் நயன்தாராவின் போட்டோஸ் உங்கள் மனதில் எந்த வித உணர்வினை ஏற்படுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.

Summary in English: Nayanthara has once again set the internet ablaze with her stunning appearance in a green saree that left everyone in awe! This South Indian superstar knows how to rock traditional attire like no one else, and her latest look is proof. The vibrant green color perfectly complements her radiant skin tone, showcasing her elegance and grace.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.