Wednesday , 22 January 2025

பாத்ரூம் போயிட்டு கழுவாம வந்தீங்களா..? விழாவில் நயன்தாராவின் செயல்..! விளாசும் youtube பிரபலம்..!

மதுரையில் நடைபெற்ற விழாவை அடுத்து நயன்தாராவின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதுவும் தனது சானிட்டரின் நாப்கின் தயாரிப்பு நிறுவனத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தான் இந்த நிலைமை அவருக்கு ஏற்பட்டது. அது குறித்து சில விஷயங்களை பார்க்கலாம். 

மதுரையில் நடந்த இந்த நிகழ்ச்சிகள் சில குளறுபடிகள் ஏற்பட்டதை அடுத்து சமூக வலைதள பிரபலங்கள் கடுமையாக பேசியது குறித்து விமர்சனங்களை முன் வைத்து வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள். 

இதைத் தொடர்ந்து இந்த வீடியோவை உடனடியாக நீக்கக்கோரி பேரம் பேசியதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. 

மேலும் நிகழ்ச்சி நடந்த சமயத்தில் நயன்தாரா ரசிகர்களுக்கு கை கொடுக்காமல் பிரபலங்களுக்கு மட்டும் கைக்குலுக்குச் சென்றதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் அது சம்பந்தப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலானது. 

இந்த நிகழ்வுக்கு யூடியூபர் விஜே கௌசி கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இதை அடுத்து அவர் வெளியிட்ட வீடியோவில் பிரபலங்களுடன் மட்டும் கைக்குலுக்கிருக்கிறீர்களே ஏன் ரசிகர்கள் இல்லாமல் நீங்கள் வந்து விட்டீர்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் நடிகைகளை ஏன் இப்படி தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும். எதற்காக கொண்டாடுகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறார். 

ரசிகர்களை ஏதோ தீண்டத்தகாதவர்களை போல ஒதுக்குவதும் அவர்கள் என்ன பாத்ரூம் போயிட்டு அத கழுவாம வந்திருக்கிறார்களா? என்ற விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அத்தோடு கடுமையாக விளாசி இருக்கக்கூடிய இவர் நயன்தாரா மீதான இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து சமூக வலைதளங்களில் ஒரு மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். 

இதைத் தொடர்ந்து நயன்தாராவை ஆதரிக்கும் குரல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அவர் விமர்சிக்கும் குரல்கள் அதிகரித்து வருவது தான் பலர் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

மேலும் இந்த சம்பவம் ஆனது நயன்தாராவின் இமேஜை டேமேஜ் செய்வதாக இருப்பதாகவும் அவரது ரசிகர் தொடர்ந்து அவரை ஆதரித்து இவருக்காக குரல் கொடுப்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். 

இதைத் தொடர்ந்து நயன்தாராவின் மீது இந்த விமர்சனங்கள் பிரபலங்கள் சமூகப் பொறுப்பை உணர வேண்டியதின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக சொல்லி இருப்பதோடு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கும்  சமூக வலைத்தளங்கள் தற்போது சிறந்த நிலையில் பயன்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வேகமாக பரவி வருகிறது.

Summary in English: The Nayanthara-Madurai issue has once again taken the spotlight, and fans are buzzing with opinions! For those who might not be in the loop, this ongoing saga revolves around our favorite actress Nayanthara and her connections to Madurai. Whether it’s about her recent projects, public appearances, or even some behind-the-scenes drama, there’s always something that keeps us on our toes.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.