Wednesday , 22 January 2025

டார்ச்சர் செய்த நயன்தாரா.. செருப்படி பதில் தந்த இயக்குனர்.. நெக்ஸ்ட் பஞ்சாயத்து ஆரம்பம்..!

நடிகை நயன்தாரா பற்றி வலைப்பேச்சு அந்தணன் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் நீங்கள் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். 

இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் படங்களில் நடித்து படம் வெற்றி அடைந்த பிறகு பிரபலம் ஆவதை விட ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கினாலே போதும் பிரபலமாகும் வேலை ஆட்டோமேட்டிக்காக நடந்து விடும்.

டார்ச்சர் செய்த நயன்தாரா..

அது போலத்தான் அண்மையில் நடிகை நயன்தாரா நடிகர் தனுஷ் உடன் கட்டப்பஞ்சாயத்தை கூட்டினார். தன்னுடைய திருமணம் சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்ரி வீடியோவை நெட்ப்ளக்ஸ் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் விற்பனை செய்தவர். 

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்கள் சிலவற்றை பயன்படுத்திக் கொள்ள தனுஷிடம் அனுமதி கேட்டு இருந்தார். 

ஆனால் தனுஷ் அதற்கு அனுமதி தராததை அடுத்து பல விவகாரங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தால் அது பரபரப்பாக பேசப்பட்டது. 

அந்த அறிக்கையில் நான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவள். நீங்கள் உங்கள் குடும்பத்தின் துணையோடு சினிமாவில் இருப்பவர் என்பது போல அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட தகவல்கள் இருந்தது. 

ஒரு தயாரிப்பாளராக நடிகர் தனுஷ் அந்த காட்சிகளை பயன்படுத்த அனுமதிக்காதது அவருடைய விருப்பம். இதற்கும் வளர்ந்ததற்கும் என்ன சம்பந்தம்? குடும்ப உறுப்பினர்களால் தான் சினிமாவிற்கு தனுஷ் வந்தார் என்று சொல்வதில் என்ன சம்பந்தம் உள்ளது என்று ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். 

செருப்படி பதில் தந்த இயக்குனர்..

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் வலை பேச்சு youtube சேனலில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மூன்று பத்திரிக்கையாளர்களை குரங்கோடு ஒப்பிட்டு நடிகை நயன்தாரா பேசியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் நயன்தாரா பற்றி வலை பேச்சு அந்தணன் அவர்கள் புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்று இருந்த சமயத்தில் நண்பர் ஒருவர் அங்கே வந்திருக்கிறார். 

 அவர் நயன்தாரா நடித்த இறைவன் படத்தில் வேலை செய்த நபர் என்பதால் நயன்தாரா பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் இந்த விஷயத்தை எப்படி தவற விட்டீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை என ஆச்சரியமாக சொல்லி இருக்கிறார். 

ஒரு புதிய தகவலை கொடுத்து இருக்கக்கூடிய அவர் இறைவன் படத்தில் நடிப்பதற்காக 15 நாட்கள் கால் சீட் கொடுத்த நயன்தாரா. அந்த 15 நாட்களுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் அவருடைய அசிஸ்டன்டுகளுக்கு ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம். இப்படி சூழல் இருக்க 2 நாட்களுக்கு சூட்டிங் வந்த அவர் இயக்குனரை அழைத்து இனி என்னால் காலையில் ஷூட்டிங் வரமுடியாது மதியம் 2.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை ஷூட்டிங் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். 

நெக்ஸ்ட் பஞ்சாயத்து ஆரம்பம்..

ஆனால் படத்தில் இருக்கக்கூடிய காட்சிகள் பெரும்பாலும் பகலில் நடக்கக்கூடிய காட்சிகள் இதனை உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் என்ன என் சினிமா அனுபவம் பற்றி உங்களுக்கு தெரியாதா? வேறு என்ன உங்களுக்குத் தெரியும் என்று அந்த உதவி இயக்குனரிடம் சண்டை போட்டு இருக்கிறார். 

இதைத் தொடர்ந்து வேறு வழியில் இல்லாமல் இயக்குனரும் நடிகை நயன்தாரா  கூறியபடி பகல் நேரத்தை தவிர்த்து மதியத்திற்கு மேல் ஷூட்டிங் வைத்துக் கொண்டார். 

இந்நிலையில் கடைசி நாளில் பட குழுவுடன் போட்டோ எடுக்க நயன்தாரா விருப்பப்பட்ட நிலையில் இயக்குனர் போட்டோ எடுக்க வரவில்லை. அவர்களை போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்பச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். 

ஆனால் நயன்தாராவோ இல்லை அவர் வரும் வரை வெயிட் செய்கிறேன் என்று சொல்லி வெயிட் பண்ணி இயக்குனர் மற்றும் படக்குழுவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்று விட்டார். இந்த தகவல் தான் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Summary in English: Nayanthara is back in the spotlight, and this time it’s for her role in the much-anticipated film “Iraivan.” The director was Torched by nayan to shoot this film from afternoon to night.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.