நடிகை நீலிமா ராணி தனது முதல் கணவர் குறித்து google தேடப்பட்டவர்களுக்கு தக்க பதில் தந்திருக்க கூடிய சுவாரஸ்யமான பேட்டி குறித்த விபரங்கள்.
நடிகை நீலிமா ராணி சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளிக்திரையிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர். இரண்டு இடங்களிலும் மிக பிஸியான நடிகையாக இருக்க கூடிய இவர் சீரியல்களில் வில்லத்தனமான கேரக்டர் ரோல்களை பக்காவாக செய்தவர்.
ஒரு காலகட்டத்தில் இவர் நடிப்பதை விட்டுவிட்டு தயாரிப்பு பணிகள் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பண நஷ்டம் அடைந்து பிறகு மீண்டும் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
Ex கணவர் குறித்து மனம் திறந்த நீலிமா ராணி..
இவர் தற்போது இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவான நிலையில் தன்னைவிட 12 வயது அதிகமான நபரை தன்னுடைய 20 ஆவது வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
அந்த வகையில் google லில் நீலிமா ராணி குறித்து தேடப்படும் அதிகப்படியான தேடலுக்கு அவரே விளக்கம் ஒன்றை அண்மை பேட்டி ஒன்றில் கொடுத்து அனைவரையும் அதிர விட்டார்.
அப்படி என்ன கேள்வி கேட்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். அதில் நீலிமா ராணியின் முதல் கணவர் யார் என்ற கேள்வி தான் googleலில் அதிக அளவு கேட்கப்பட்டிருந்தது.
இந்தக் கேள்விக்கு பதில் அளித்த நடிகை நீலிமா ராணி, கூகுளில் மட்டுமல்ல என்னிடமும் நிறைய பேர் இப்படி நேரடியாகவே கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள் என்று கூலாக பேசினார்.
இப்படி பேசும் போது அவர் தன்னுடைய முதல் கணவர் என்று யாரும் கிடையாது. தற்போது இருக்கும் என்னுடைய கணவர் இசைவாணன் தான் எனக்கு முதலும் முற்றிலுமான கணவர் எங்களுக்கு நடந்தது ஒரே திருமணம் தான் என்று அதிரடி பதிலை தந்தார்.
எதனால் விவாகரத்து..
ஒருவேளை எனக்கும் என் கணவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் தான் இந்த கேள்வியை கேட்கிறார்களோ? என்னவோ ஒரு சமயம் மற்றொரு நபரை திருமணம் செய்து விவாகரத்து செய்த பிறகு இரண்டாவது ஆக இவரை திருமணம் செய்து இருக்கலாம் என்று கூட நினைத்திருக்குப்பார்கள்.
இதனை அடுத்து அவர் முடிவாக தனது முதல் கணவரை ஏன் விவாகரத்து செய்தீர்கள் என்று கூகுளில் அதிகமாக தேடப்பட்ட பதிலுக்கு விளக்கமாக பதில் அளித்து இருப்பதை பார்த்து அனைவரும் அசந்து போய் இருக்கிறார்கள்.
இனியாவது நீங்கள் இந்த விஷயத்தை புரிந்து கொண்டால் google இல் இனி என் முதல் கணவர் யார் என்பதை தேடுவதை விட்டுவிடுங்கள் என்று சிரித்த வண்ணம் பதில் அளித்து இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் அளித்த இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த விஷயம் தெரியாத அவர்கள் சகாக்களுக்கும் இந்த விஷயத்தை தெரிந்துகொள்ள அவர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
Summary in English: Neelima Rani recently opened up about her first marriage, and let me tell you, it’s a story that tugs at the heartstrings! She shared her experiences candidly, shedding light on the challenges she faced and the lessons she learned along the way. It’s refreshing to see someone so open about their past, especially in an industry where personal lives are often kept under wraps.