Monday , 3 February 2025

ஜீப்ரா ப்ரா மேல் ஆடையை விலக்கிவிட்டு நீலிமா ராணி குளுகுளு போஸ் வைரல் பிக்ஸ்..!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடித்து தன் அபார நடிப்பு திறனை வெளிப்படுத்திய நடிகை நீலிமா ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்திருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் விரிவாக படிக்கலாம். 

சமீபத்தில் நீலிமா ராணி தன் குடும்பத்தாருடன் இணைந்து சுற்றுலா சென்று மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார். அந்த மகிழ்ச்சியான தருணங்களில் அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 

இதில் சிவப்பு நிற மார்டன் உடையை அணிந்து கொண்டு ஜிப்பை ஓப்பன் ஆக திறந்து கவர்ச்சியாக காட்சி அளித்திருக்கும் ஒவ்வொரு போசும் இணையத்தில் வரவேற்பை பெற்றிருப்பதோடு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்ததை அடுத்து பல சீரியல்களில் தனது அசாத்திய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பல்வேறு ரசிகர்களை தனக்காக உருவாக்கிக் கொண்டார். 

இவர் செய்யாத கேரக்டரை இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் குடும்பப் பெண்ணாக, தோழியாக, வில்லியாக பல குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விடுவதில் வல்லவர். 

சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களில் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகளவு ஈர்த்ததின் காரணத்தால் இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. 

மேலும் எப்போதும் இது போன்ற கூடுதல் கிளாமரில் அவர் புகைப்படங்களை வெளியிட்டதில்லை. இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சூறேற்ற கூடிய வகையில் இருப்பதாக சொல்லிவிட்டார்கள். 

மேலும் இந்த புகைப்படங்களில் புதிய அவதாரத்தை எடுத்து தன்  பரிமாணத்தை காட்டி இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் சொல்லி வருவதோடு இவரது புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்குகளையும் அள்ளித் தந்திருக்க மேலும் பல புதிய வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புகள் உள்ளது.

Summary in English: Hey everyone! So, I just got back from an amazing vacation, and I couldn’t wait to share some snaps with you all. Neelima Rani here, and let me tell you, this trip was nothing short of epic! From breathtaking sunsets to mouthwatering local dishes, every moment was a treasure.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *