பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து சிங்கம் புலி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை நீலு நஸ்ரின் (Neelu Nazrin).
தமிழ் திரைப்படமான சிங்கம் புலி திரைப்படத்தில் நடிகர் ஜீவா தன் தோழி வீட்டுக்கு வருவார். அந்த சமயத்தில் அவரது தோழி வீட்டில் இல்லாமல் அவரது அம்மா மட்டும் தான் இருப்பார்.
அப்போது ஜீவா மெதுவாக பேசிக் கொடுத்துக் கொண்டே செல்லக்கூடிய சமயத்தில் நடிகர் ஜீவா அங்கு செய்யக்கூடாத விஷயங்களை செய்வது போல ஒரு காட்சி இருக்கும்.
ஷூட்டிங் ஸ்பாட்ல இது சகஜமா நடக்கும்..
அதை எடுத்து அந்த காட்சி நகர்ந்த பிறகு அவருடைய தோழி வருவார். உன்னைத்தான் பார்க்க வந்தேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கம்பி நீட்டி விடுவார்.
அப்போது வெளியே வந்து வாசலில் நிற்கும் அவளுடைய தோழி ஜீவாவுக்கு டாடா காட்டுவார். அதே சமயம் மாடியில் நின்று தோழியின் அம்மாவாக நடித்திருந்த நீலு ஆண்டியும் டாடா சொல்லுவார்.
அப்போது சாலையில் ஒரு விவசாயி மாட்டையும் கன்றையும் ஓட்டி செல்வது போல காட்சி இருக்கும். இதன் மூலம் இதன் அர்த்தத்தை எளிதில் அனைவரும் புரிந்து கொள்வார்கள். இந்த காட்சி மூலம் நீலு ஆன்ட்டி ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார்.
இதை அடுத்து அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு மோசமான அனுபவங்களை இதை ஏற்படுத்தி விட்டதாக அண்மை பேட்டியில் கூறியதோடு வேறு மாதிரியான காட்சி என்று என்னிடம் சொல்லி இது மாதிரியாக படம் பிடித்து விட்டார்கள் என்று புலம்பினார்.
அது மட்டுமல்லாமல் படம் வெளியாகும் வரை அது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அந்த காட்சியைப் பார்த்த சில நண்பர்கள் உறவினர்கள் என்னிடம் சொன்ன போதுதான் நான் அதை பார்த்தேன் என்று கூறினார்.
இதை அடுத்து ஏன் இவ்வளவு மோசமாக எடுத்து இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே தான் திரைப்படங்களில் நடிப்பதையே விட்டு விட்டேன்.
மேலும் தற்போது அழகு நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறேன் என்று சொன்னவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் அளித்த பதில் தற்போது இணையத்தில் வேகமாக பரவுகிறது.
இதற்கு காரணம் படப்பிடிப்பு தளங்களில் இதெல்லாம் மிகவும் சகஜமாக நடக்கும் நடிகைகள் விருப்பப்பட்டு தான் இதையெல்லாம் செய்வார்கள்.
அது மட்டும் அல்லாமல் இது ஒரு பெரிய விஷயமாக அங்கு தெரியாது. ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சர்வ சாதாரணமாக நடக்கும் எனவே தான் ஷூட்டிங் ஸ்பாட் செல்லும் போதெல்லாம் என்னுடைய கணவரை என்னுடன் அழைத்துச் செல்வேன்.
அதனால் என்னிடம் யாரும் அப்படியாக நடந்து கொண்டது கிடையாது. நான் சினிமாவில் அறிமுகமானது முதல் இப்போது வரை யாரிடமும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தது இல்லை.
சின்ன சின்ன கேரக்டர் ரோல் ஆக இருந்தாலும் அதை ஏற்று நடிப்பேன். தவிர பெரிய வாய்ப்புகள் வேண்டும் நிறைய சம்பளம் வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை.
எனவே தான் எனக்கு இன்று வரை அது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டதில்லை என்று ஓபனாக நடிகை நீலு நஸ்ரின் பேசிய பேச்சு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
Summary in English : Actress Neelu Nazrin recently shared some behind-the-scenes stories from her thrilling shooting spot experiences, and wow, are they a ride! From navigating unexpected weather changes to bonding with her co-stars over late-night snacks, Neelu’s tales are as entertaining as the roles she plays on-screen.