Wednesday , 22 January 2025

61 வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் நெப்போலியன்.. வெளிவந்த வைரல் பிக்ஸ்..

தமிழ் திரை உலகில் எண்பது காலகட்டங்களில் ஒரு கலக்கு கலக்கிய நடிகர் என்றால் அது நெப்போலியன் என்று சொல்லாமல் நீங்கள் சொல்லிவிடுவீர்கள் அவர் தனது 61 வது பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வந்துள்ளது. 

80 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி நடிப்பை பிடித்து இருந்த நடிகர் நெப்போலியன் பார்ப்பதற்கு ஆஜானுபாகுவாக சிவப்பு நிறத்தில் இருந்ததால் பலரும் இவரை ரசிக்க ஆரம்பித்தார்கள். 

அதுவும் சீவலப்பேரி பாண்டி படத்தில் கிழக்கு செவக்கையிலே கீரை நறுக்கையிலே பாடலுக்கு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி பெண்களின் மனதை கொள்ளை அடித்தார். 

ஆரம்ப நாட்களில் ஹீரோவாக அறிமுகமான நெப்போலியன் பின்னால் வில்லனாக பல படங்களில் நடித்து அசத்தியவர். திரைப்படத்துறையில் நடிகராக நடித்ததோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கி அளப்பரிய சாதனைகளை புரிந்து இருக்கிறார். 

என்னிடம் தன் மகனுக்காக சினிமா அரசியல் இரண்டையும் விட்டுவிட்டு அவனது எதிர்காலமே பெரிது என்று இந்தியாவை விட்டு அமெரிக்காவில் சென்று செட்டிலானதை அடுத்து அண்மையில் தான் இவரது மகனின் திருமணம் நடந்து முடிந்தது. 

ஜப்பானில் நடந்து முடிந்த இந்த திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் அது மட்டுமல்லாமல் இந்த மணமக்கள் குறித்து பாசிட்டிவ் நெகட்டிவ்வான விமர்சனங்கள் இணையம் முழுவதும் எழந்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இந்நிலையில் நடிகர் நெப்போலியன் தனது 61 வது பிறந்த நாளை சீரும் சிறப்புமாக அவர் வீட்டில் கொண்டாடியிருக்கிறார் இந்த விழாவில் தனது மருமகளும் இணைந்து கொண்டாடி இருக்கக்கூடிய போட்டோக்கள் வெளிவந்துள்ளது. 

Summary in English: Tamil actor Nepoleon recently celebrated his 61st birthday in style, surrounded by family and loved ones. It was a heartwarming occasion filled with laughter, joy, and plenty of delicious food! The celebrations showcased not just the actor’s milestone but also the strong bonds he shares with his family.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.