நெப்போலியன் மகன் தனுஷுக்கு Pokemon 25 வது வருட ஸ்பெஷல் எடிசன் ஆக உருவாக்கப்பட்டிருக்கும் ஜாக்கெட் கிடைத்துள்ளது இதை பெற்றது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறிய விஷயம் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் திரை உலகில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கிய நடிகர் நெப்போலியன் பற்றி எளிதில் யாரும் மறந்து விட முடியாது இவரது ஆஜானபாகு உயரமும் சிவப்பு நிறமும் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.
இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கி ஒரு கை பார்த்தவர் என்றால் சும்மா அல்ல அப்படிப்பட்ட நடிகர் நெப்போலியன் தன் மகனுக்கு ஏற்பட்ட தசை சிதைவு நோயை அடுத்து இந்தியாவை விட்டு அமெரிக்காவில் சென்று குடியேறினார்.
அட..எப்புடரா..? நடிகர் நெப்போலியன் மகன்..
என்னிடையில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தன் மகனுக்கு அண்மையில் திருமணம் முடித்த கையோடு மகிழ்ச்சியில் இருக்கக்கூடிய இவர் பற்றியும் எந்த திருமணம் குறித்த பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் இணையங்களில் வேகமாக பரவியது.
ஒரு பக்கம் நெகட்டிவ் கமெண்ட்கள் அதிகளவு வந்திருந்தாலும் மறுபக்கம் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருந்தது.
மேலும் நடிகர்கள் நெப்போலிகளின் இந்த செயலை விமர்சிக்க கூடிய ரசிகர்கள் ஒரு பக்கமாக இருந்த போதிலும் ஒரு தந்தையாக தன்னுடைய கடமையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என்று பலரும் பல்வேறு வகைகளில் அவருடைய கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட தனுஷ் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
ஜப்பானில் இவர்களது திருமணம் நடந்து முடிந்ததை அடுத்து அமெரிக்காவில் இன்னும் சில மாதங்கள் கழித்து தன் மகனுக்கும்,, மருமகளுக்கும் மீண்டும் திருமணம் நடக்கும் என்று நெப்போலியன் தெரிவித்திருக்கிறார்.
தற்போது இவர்கள் வாழ்க்கையும் மிகவும் சந்தோஷமாக நகர்ந்து வரும் வேளையில் அது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்து ட்ரெண்டிங் ஆகிவிட்டது.
தனுஷின் அடுத்த கட்ட சந்தோஷம்..! கதறிய ரசிகர்கள்..
என்னிடத்தில் தற்போது நடிகர் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை மகிழ்ச்சிகரமாக போட்டிருக்கிறார் அந்த பதிவில் போகிமான் 25வது வருட ஸ்பெஷல் எடிசனாக உருவாக்கப்பட்ட ஜாக்கெட் தனக்கு கிடைத்ததாக சொல்லி இருக்கிறார்.
அப்படி இந்த ஜாக்கெட் தனக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது போக்கிமான் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இதைப் பெற்றிருப்பது எனக்கு கூடுதல் இன்பத்தை அளித்துள்ளதாக இன்ஸ்டால் பகிர்ந்தது பலரது பார்வையையும் ஈர்த்துள்ளது.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் அடுத்தடுத்து உங்கள் வாழ்க்கையில் பிடித்த விஷயங்கள் நடந்து நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இன்னும் சிலர் டே எப்படிடா எங்களுக்கும் போகிமானை பிடிக்கும் எப்படி இந்த ஜாக்கெட்டை பெறுவது என்று கமெண்ட் செக்ஷனில் கதறி இருக்கிறார்கள்.
Summary in English: Hey there, Pokémon fans! You won’t believe the exciting news that just dropped from actor Nepoleon’s son, Dhanoosh! This guy is on cloud nine after scoring the exclusive Pokémon 25th Anniversary edition jacket. Can you imagine? It’s not just any old jacket; it’s a collector’s dream come true for any Pokémon enthusiast out there!