நெப்போலியன் தன்னுடைய மருமகள் அக்ஷயா சட்டப்படியாக 500 கோடிக்கு அதிபதியாகிவிட்டார் என்ற ரகசிய டீலை சிறப்பாக தமிழா தமிழா பாண்டியன் கூறி இருக்கிறார்.
கிழக்கு செவக்கையிலே என்ற பாடலின் மூலம் சீவலப்பேரி பாண்டி படத்தில் தனது பக்காவான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் நெப்போலியனை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.
இவர் தன் மகனுக்காக அரசியல் வாழ்க்கை மற்றும் சினிமாவை உதறித் தள்ளி அமெரிக்காவில் சென்று குடியேறியதை அடுத்து தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு திருமணம் குறித்த பேச்சுக்கள் எழுந்தது.
அக்ஷயாவிற்கு ரகசிய டீல்..
இதனை அடுத்து இது குறித்து கடந்த சில வாரங்களாகவே சமூக வலைத்தளங்களில் அதிக அளவு செய்திகள் பரவி வருகிறது. மேலும் இவர்களின் திருமணம் குறித்து கலவை ரீதியான விமர்சனங்கள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் நெப்போலியன் மகன் தனுஷுக்கு இடுப்புக்கு கீழ் இருக்கும் பகுதியில் எந்த உறுப்பும் வேலை செய்யாத நினைவில் ஒரு கணவராக தன்னுடைய மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட முடியாது என்று தெரிந்தும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது நியாயமா? என்ற கேள்விகள் எழுந்தது.
அதுமட்டுமல்லாமல் பணம் இருந்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணடிக்கலாமா? என்பது போன்ற விமர்சனங்கள் வெளிவந்த நிலையில் ஒரு தந்தையின் பாசம் ஒரு மகனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு சூப்பர் அப்பாவாக இருந்து நெப்போலியன் செய்து முடித்திருக்கிறார்.
எனினும் இவர்களது திருமணம் அமெரிக்காவில் ஏன் நடைபெறவில்லை தெரியுமா? மணமக்கள் இருவரும் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதற்கு முழு தகுதி இருந்தால் மட்டும்தான் அந்த திருமணம் அமெரிக்காவில் செல்லுபடி ஆகும்.
இந்தக் காரணத்தைக் கொண்டு தான் அவர்கள் திருமணத்தை ஜப்பானில் நடத்தி இருக்கிறார்கள் என பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறி இருக்கிறார்.
மேலும் இது குறித்து அவர் தொடர்ந்து பேசும்போது பணத்தை வேண்டிய அளவு சம்பாதித்து அதை செலவு செய்து வெறுத்துப் போய்விட்டார். இதனை அடுத்து நெப்போலியனுக்கு பணத்தின் மீது இருந்த நாட்டமே போய்விட்டது.
அத்தோடு தன் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டும். நாம் இல்லாத காலத்தில் அவனுக்கு ஒரு துணை வேண்டும் என்று தேடுதலில் ஈடுபட்டு இந்த பெண்ணை தேர்வு செய்திருக்கிறார்.
இதில் அவருக்கு இருக்கும் ஆயிரம் கோடி சொத்தில் 500 கோடி அவருடைய மூத்த மகன் தனூஷ்க்குத்தான். இதை அடுத்து இப்போது மறைமுகமாக தன்னுடைய மருமகள் அக்ஷயா சட்டப்படியாக 500 கோடிக்கு அதிபதியாகிவிட்டார் என்ற ரகசிய டீலை சிறப்பாக தமிழா தமிழா பாண்டியன் கூறி இருக்கிறார்.
அவரின் எந்த பேச்சு தான் தற்போது இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
Summary in English : Tamizha Tamizha Pandian recently shared his insightful perspective on the much-discussed marriage of Nepoleon’s son, Dhanoosh, to Akshaya. In a world where celebrity relationships often dominate headlines, Pandian’s take stands out for its depth and understanding of the cultural implications at play.