திருமணம் முடிந்த கையோடு பேட்டி ஒன்றில் அக்ஷயா தனூஷ் அவர்கள் செய்த சத்தியத்தை பற்றி பேசிய விஷயங்கள்.
பிரபல நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனூஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவருக்கு ஜப்பானில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இதனை அடுத்து இந்த திருமணம் குறித்து பல்வேறு வகையான கருத்து விவாதங்கள் சர்ச்சைகள் தொடர்ந்து இணையங்களில் எழுப்பப்பட்டும் மக்கள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது.
அக்ஷயாவுக்கு தனூஷ் பண்ணிய சத்தியம்..
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நெப்போலியன் மகன் தனூஷால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலையில் தன்னுடைய மகனை ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து அந்த பெண்ணின் வாழ்க்கையை பாழாக்குவதா?
பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என்பது போன்ற எதிர்மறையான விமர்சனங்கள் நடிகர் நெப்போலியன் மீது எழுந்தது.
இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய மகனுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்வதில் கண்ணும் கருத்துமாக நெப்போலியன் இருந்தார்.
அத்தோடு தன்னுடைய மகன் எத்தகைய நிலையில் இருந்தாலும் அவருக்கு கொடுக்க வேண்டியவற்றை ஒரு சூப்பர் அப்பாவாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்ததிலும் தவறில்லை.
எனவே தந்தை ஸ்தானத்தில் அவருடைய இடத்தில் இருந்து பார்க்கும்போது தான் அதன் வலி என்ன என்பது அனைவருக்கும் தெரியும் என்று இந்த திருமணத்திற்கு பலரும் ஆதரவாகவும் பேசி இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர்கள் திருமணத்தை வாழ்த்தியும் இருக்கிறார்கள்.
என்னிடம் அத பண்ண மாட்டாரு.. கண்கலங்கி பேசிய அக்ஷயா தனூஷ்..
இதை அடுத்து திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வரக்கூடிய நேரத்தில் திருமணம் முடிந்த நிலையில் பேட்டி ஒன்றில் இந்த நட்சத்திர தம்பதிகள் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
அதில் குறிப்பாக இருவருக்குள்ளும் செய்து கொண்ட சத்தியம் பற்றி வெளிப்படையாக மணமகள் அக்ஷயா கண்கலங்க பேசி இருப்பது பற்றி இணையத்தில் பரபரப்பாக விஷயங்கள் பரவி வருகிறது.
அதில் நான் அவருக்கு செய்து கொடுத்த சத்தியம் என்னவென்றால் உங்களை என்னுடைய முழு அன்போடு பார்த்துக் கொள்வேன். உங்களை கேட்க பண்ணிக்குவேன் இதுதான் நான் அவருக்கு செய்து கொடுத்த சத்தியம் என்றார்.
இதை அடுத்து மணமகன் நெப்போலியன் மகன் தனூஷ் என்னுடைய மனைவிக்கு நான் செய்து கொடுத்த சத்தியம் என்னவென்றால் நான் எதையும் அவளிடம் வற்புறுத்த மாட்டேன். இதை செய்து தான் ஆக வேண்டும். அதை செய்யக்கூடாது என கண்டிப்பாக சொல்ல மாட்டேன்.
அவளுக்கு பிடித்த விஷயங்களை அவர் செய்யலாம் என்று சொல்லி இருப்பது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் பலரும் இந்த தம்பதிகளின் ஒற்றுமையை வியந்து பாராட்டி இருக்கிறார்கள்.
Summary in English : In a heartfelt recent interview, newlyweds Akshaya Dhanoosh opened up about the beautiful promise they made to each other, and it’s honestly something that every couple can relate to. They shared how their commitment goes beyond just saying “I do.” It’s about being there for each other through thick and thin, supporting one another’s dreams, and creating a life filled with laughter and love.