Wednesday , 22 January 2025

“பார்த்ததுமே தல தெரிச்சு ஓடணும்..” அட நம்ம நயன்தாரா செஞ்ச வேலையை பாருங்க..!

தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா குறித்து ஆவணப்படம் வெளி வந்ததிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இவர் குறித்து இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். 

நடிகை நயன்தாரா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழக்கூடியவர். இவர் தனது திருமண வைபவத்தை ஆவண கேசட்டாக நெட்பிளக்ஸ் தளத்தில் வெளியிட்டார். 

இந்த படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தனுஷ் அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து இந்த விவகாரம் பல்வேறு வகைகளில் விமர்சனத்திற்கு உள்ளானது. 

பின்னர் இந்த விஷயம் வழக்காக நீதிமன்றத்திற்கு சென்றது. இந்நிலையில் மீண்டும் சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கும் நடிகை நயன்தாரா சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்கு சிவாஜி புரொடக்சன் நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. 

இதனால் சிவாஜி புரொடக்சன் நிறுவனம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்க நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக இணையம் முழுவதும் செய்திகள் காற்று தீ போல் பரவி வருகிறது. 

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் என்னடா இது வம்பா போச்சு என்று பேசி வருவதோடு நடிகை நயன்தாராவின் இந்த செயலை கலாய்த்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். 

அதுமட்டுமல்லாமல் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே இதற்கான என்ஓசி கடிதத்தை சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தில் நயன்தாரா பெற்றிருக்கிறார். தற்போது அந்த என்ஓசி கடிதம் இணையத்தில் வைரலாகி உள்ளது. 

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாருங்க நல்லா பாருங்க பயாஸ்கோப் படத்தை பாருங்க .. பார்த்துப்புட்டு தெருச்சு ஓடுங்க என்று குசேலன் படத்தில் வடிவேலு பேசும் டயலாக்கை பேசி வருகிறார்கள். 

மேலும் இந்த கடிதத்தை இணைய பக்கங்களில் பகிர்ந்து வருவதால் இந்த விஷயம் ஆனது தற்போது வைரலாகி ட்ரெண்டிங் ஆன லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. 

இந்நிலையில் ஆவணப்படத்தில் பட காட்சிகளை பயன்படுத்துவதில் நடிகை நயன்தாரா மட்டுமல்ல அவருடைய கணவரும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு இருக்கிறார். 

மேலும் நடிகர் தனுஷின் உண்டான ஒப்புதல் கடிதத்தை நேரடியாக கேட்காமல் அவருடைய உதவியாளரிடம் திருட்டுத்தனமாக பெற முயற்சித்ததுதான் தனுஷ், நயன்தாரா இடையே சண்டை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என்பதை இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

Summary in English: Recently, a NOC (No Objection Certificate) letter from Shivaji Productions to the beloved actress Nayanthara has taken the internet by storm! Seriously, it’s all anyone can talk about. The letter went viral after some unexpected controversy ignited discussions across social media platforms, and fans just couldn’t get enough of it!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.