தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சுகன்யா 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகம் ஆனதை அடுத்து இவர் அந்தரங்கம் குறித்து அண்மையில் சில விஷயங்கள் கசிந்துள்ளது அது பற்றி பார்க்கலாம்.
பாரதிராஜாவின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை சுகன்யாவின் முதல் படம் வெற்றி பெற்றதை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் வருடத்திற்கு 10 படங்களுக்கும் மேல் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்கள் பலரால் பாராட்டு பெற்றவர்.
இவர் நடிப்பில் வெளிவந்த சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றிவேல் போன்ற படங்கள் மிகப்பெரிய பெயரை இவருக்கு தந்ததோடு சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் உடன் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமாகி வசூலை வாரி கொடுத்தது.
அத்தோடு சின்ன மாப்பிள்ளை படத்தில் பிரபு உடன் இணைந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் ஆடிய ஆட்டம் பாடிய பாடல் ரசிகர்களின் மத்தியில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
மேலும் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் இருந்த முக்கிய அமைச்சர் ஒருவரோடு சுகன்யா கிசுகிசுக்கப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அந்த அமைச்சர் நடிகை சுகன்யாவின் அழகில் மயங்கி அவரோடு இணைந்து வாழ ஆசைப்பட்டதாகவும் அதற்காக ஒரு பங்களாவை அன்பளிப்பாக தந்ததாகவும் விஷயங்கள் வெளி வந்ததோடு இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவியது.
இந்த கிசுகிசுப்புக்குப் பிறகு நடிகை சுகன்யா சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டதோடு 2002 ஆம் ஆண்டு பண்ணாரி அம்மன் படத்தில் நடித்த பின் அமெரிக்காவில் என்ஜினியராக வேலை பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
ஆனால் இவரது மன வாழ்க்கை நீடித்து நிலைக்காமல் ஓராண்டுக்குள் அந்த கணவரை விவாகரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பிய பிறகு தொலைக்காட்சி தொடர்களிலும் சினிமாக்களில் சின்ன சின்ன வேடங்களையும் ஏற்று நடித்து வருகிறார்.
நடிகை சுகன்யாவுக்கு தற்போது 51 வயது ஆன நிலையில் தனித்து வசித்து வரும் இவர் 23 வருடங்களுக்கு முன்பு அமைச்சர் ஒரு கிசுகிசுக்கப்பட்ட நிலையில் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் பற்றிய ஒரு விஷயத்தை பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
அதில் பிரபல அரசியல் கட்சியின் அமைச்சராக இருந்த ஒருவருடன் நடிகை சுகன்யாவிற்கு தொடர்பு ஏற்பட்டு அதன் விளைவாக கார் ஈசிஆரின் பங்களா ஊட்டியில் உல்லாச பங்களா என ஏகபோக வசதிகளோடு வாழ்ந்த இவருக்கு அமைச்சருடன் இருக்கும் தொடர்பு ஒரு பெரிய பாதுகாப்பை அளித்ததாக சொன்னார்.
ஆனால் அந்த அமைச்சருடன் தொடர்பு என்ற செய்தி வந்த போது அதை அவர் மறுக்கவில்லை. இந்த விஷயம் கிசுகிசுவாகவே இருந்தபோது உண்மை என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய வகையில் இவர் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் ஒரு முறை அந்த அமைச்சரின் வீட்டில் வருமானத்துறை சோதனை நடத்துகிறது அதே நாளில் சுகன்யா வீட்டிலும் சோதனை நடந்தது அமைச்சர் வீட்டில் நடக்கக்கூடிய கொடுக்கல் வாங்கல் கணக்கு எல்லாம் சுகன்யா வீட்டுக்கு தான் சென்று இருந்தது.
அதில் கோடிக்கணக்கில் பணம், கார், பங்களா, சொகுசு வாழ்க்கை என கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சருடன் தொடர்பில் நடிகை சுகன்யா இருந்திருக்கிறார்.
தற்போதும் அந்த அமைச்சர் அமைச்சராக தான் இருக்கிறார் என்ற குண்டை போட்டு இருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன்.
நடிகை சுகன்யாவிற்கும் அமைச்சருக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளிவரும் நிலையில் இன்றுவரை அதற்கு எந்த மறுப்பும் நடிகை சுகன்யா தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary in English: In the charming town of Ooty, where the misty hills meet vibrant gardens, there’s always some buzz going around. Recently, the local gossip has taken a political twist with Sukanya making headlines! You know how it is in small towns—everyone knows everyone’s business, and when politics gets involved, it’s like adding fuel to the fire.