Wednesday , 22 January 2025

சத்தியமா கோட் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்துச்சு.. பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் ஓபன் டாக்..

அண்மையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய தளபதி விஜயின் நடிப்பில் வெளி வந்த கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்தப் படம் குறித்து சில தகவல்களை இயக்குனர் பா.ரஞ்சித் ஓப்பனாக கூறியிருக்கிறார் அது குறித்து பார்க்கலாம். 

சினிமாவில் விரல் விட்டு எண்ண கூடிய இயக்குனர்களில் தமிழ் இயக்குனர் என்ற வரிசையில் வெங்கட் பிரபுவும் இடம் பிடித்திருக்கிறார். இவரது இயக்கத்தில் வித்யாசம் கட்டாயம் இருக்கும். 

அதுபோலவே இவருடைய திரைக்கதை உடன் காமெடியும் கலந்து இருப்பதால் ரசிகர்களை சிரிக்க வைக்க கூடிய வகையில் இருக்கும். 

சத்தியமா கோட் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்துச்சு..

அந்த வகையில் அஜித் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்று தந்தது. 

இதனை அடுத்து விஜய் உடன் இணைந்து கோட் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான இசையை யுவன் சங்கர் ராஜா அமைப்பதாகவும் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா சினேகா, மீனாட்சி சவுத்ரி பிரேம்ஜி அமரன் என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க இருப்பதாக கூறியதை அடுத்து படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

கோட் படம் வெளிவந்த பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெங்கட் பிரபு பூர்த்தி செய்யவில்லை. மேலும் பழைய கதை என்ற ரீதியில் பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளி வந்தது. 

எனினும் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு இடையே படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்று தந்ததோடு சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்புக்கள் வெளிவந்தது. 

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் ஓபன் டாக்..

இந்த படம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் பேசும் போது ஒரு படத்தின் விமர்சனங்கள் இந்த அளவு படம் ஓட சப்போர்ட் செய்யும் என்பது தெரியவில்லை. கோட் படத்துக்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. எனினும் அது படத்தின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. 

தமிழ்நாட்டில் நல்ல வசூலை செய்த படமாக கோட் படம் இருந்தது என்று சொல்லி இருக்கிறார். அண்மையில் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்களான் படம் இது போன்ற விமர்சனங்களால் சரியாக ஓடவில்லை என்பது நினைவு கூற தக்கது. 

Summary in English: When it comes to movies, the relationship between criticism and success can be pretty wild. Take the film GOAT, for instance. Despite being hit with a barrage of negative reviews, it somehow managed to soar to incredible heights at the box office, becoming the highest-grossing film in Tamil Nadu. It just goes to show that sometimes, critics don’t hold all the cards.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.