நடிகர் பார்த்திபன் மற்றும் சீதாவின் அபிநயா தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கும் கலர்ஃபுல் போட்டோஸ் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது அது குறித்து பார்க்கலாம்.
புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமான நடிகர் பார்த்திபன் அந்த படத்தில் தன்னுடைய இணைந்து நடித்த சீதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு மகள்கள் இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
இதில் முதல் மகள் கீர்த்தனா இரண்டாவது மகள் அபிநயா இருவரும் திருமணம் செய்து கொண்டு செட்டிலான நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அபிநயா செய்திருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காரணம் அபிநயா தன் தந்தை மற்றும் தாயோடு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு அனைவரது பார்வையும் கவர்ந்திருக்கிறார்.
நடிகர் பார்த்திபனும் சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு திரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவரது மூத்த மகள் கீர்த்தனா, மணிரத்தினம் இயக்கத்தில் நடித்திருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம் இன்னும் பார்த்திபன் சினிமா உலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்.
இரண்டாவது மகள் அபிநயாவுக்கும் நரேஷுக்கும் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவரது கணவர் தொழில் அதிபராக இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் அண்மையில் தன் அப்பாவிடம் அம்மாவுடனும் தனித்தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைத்து வெளியிட்டு இருக்கிறார்.
பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் விரைவில் நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இணைந்து வாழ வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இருவரும் பிரிந்து இருந்தாலும் தங்கள் மகன் மற்றும் மகள்கள் மீது பாசத்தோடும் தொடர்பிலும் இருக்கிறார்கள்.
Summary in English: Parthiban and Seetha have been lighting up our feeds lately with adorable photos of their daughter, Abhinaya! It’s always a joy to see the family moments they share. Whether it’s a candid shot of Abhinaya playing in the park or a sweet family portrait, you can feel the love and happiness radiating from each picture.