இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரை பெரிய பாய் என்று ரசிகர்கள் உரிமையோடு அழைப்பது வழக்கம். அந்த வகையில் அவர் தன்னுடைய விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து அதிர்ச்சியில் உடைந்துவிட்டார்கள்.
சமீப காலமாக திரை உலகில் நட்சத்திரங்களின் மத்தியில் அதிக அளவு விவாகரத்துக்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா, இசையமைப்பாளர் டி. இமாம், ஜிவி பிரகாஷ், நடிகர் ஜெயம் ரவி என வரிசையாக நாம் சொல்ல முடியும்.
இவர்களை அடுத்து இந்த லிஸ்டில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இணைந்திருப்பது பலர் மத்தியிலும் பேசும் பொருளாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயமானது கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பேசப்பட்டு வந்த நிலையில் ஊர் வாயை எப்படி மூட என்பது போல் இந்த விஷயம் தற்போது அரங்கேறி உள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது இவர்களின் விவாகரத்துக்கும் நடிகர் தனுஷின் பெயர் இணையம் முழுவதும் வெளி வந்து ரசிகர்கள் குமுறி இருக்கிறார்கள்.
அதே சமயம் இந்த செய்தியை வேதனையாய் பார்க்கக்கூடிய ரசிகர்களும் இருக்கிறார்கள். பெரிய பாய் கடைசியாக வேலை செய்த படம் எது என்று பார்த்த போது அதன் நடிகர் தனுஷ் இயக்கிய ராயன் திரைப்படம் என்று சொல்லிவரும் ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்ளாத அளவு புலம்பி வருகிறார்கள்.
ஏற்கனவே நடிகர் தனுஷ் உடன் நெருக்கமாக இருக்கும் பிரபலங்கள் விவாகரத்து செய்து விடுகிறார்கள் என்று ஒரு எழுதப்படாத நிலை தமிழ் சினிமாவில் ஏற்பட்டு உள்ளது.
அந்த வகையில் கடைசியாக தனுஷின் ராயன் படத்தில் இசைப்புயல் பெரிய பாய் வேலை செய்ததை அடுத்து தற்போது விவாகரத்து செய்திருப்பது அந்த நிகழ்வுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இணையதள வாசிகள் அனைவரும் மாயமோ.. மந்திரமோ.. ஒன்னும் தெரியல.. என ஒரு வித மன விரக்தியான நிலைக்கு சென்று விட்டதோடு இந்த நிகழ்வை எண்ணி வருத்தப்பட்டு வருகிறார்கள்.
Summary in English: Fans are absolutely buzzing with excitement about Dhanush’s latest movie, Raayan! The hype has reached a whole new level, especially after the recent news of Periya Bhaai announcing his divorce. It seems like everyone is talking about how this personal twist in Dhanush’s life might influence his performance in the film.