Thursday , 23 January 2025
pooja hegde cute photo

“அது இல்லாமல் போனா.. இத தான் பண்ணுவேன்..” சூத்திரத்தை உடைத்துப் பேசிய பூஜா ஹெக்டே..!

Pooja Hegde, the talented actress known for her stunning performances and captivating presence on screen, has shared some pretty insightful thoughts on self-confidence that resonate with many of us.

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்து விட வேண்டும் என்று வரை கடுமையான போராட்டங்களையும், உழைப்பையும் போட்டு வரும் நடிகை பூஜா ஹெக்டே பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். 

pooja hegde with white dress

இவர் திரையுலகில் அறிமுகமான சமயத்தில் இவரது உருவத்தைப் பார்த்து மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்று பலரும் பல்வேறு வகைகளில் விமர்சனங்களை வைத்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

“அது இல்லாமல் போனா.. இத தான் பண்ணுவேன்..” 

எனினும் தன்னைப் பார்த்து பேசியவர்களை பற்றி சற்றும் காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து முயற்சி செய்து திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தார். 

இதனை அடுத்து தான் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்த இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நம்மால் இது முடியாது. இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்று நம்பிக்கையை இழக்கும் போது எப்படி செயல்பட வேண்டும் என்ற கேள்விக்கு தக்க பதில் கொடுத்தார். 

pooja hegde with white dress boss

இந்தக் கேள்விக்கு அவர் அளித்த பதில் என்ன என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே இந்த கேள்விக்கு பதில் கொடுக்க தான் ஒரு சரியான ஆள் என்று சொன்னார்.

சூத்திரத்தை உடைத்துப் பேசிய பூஜா ஹெக்டே..

இதற்குக் காரணம் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நிறைய இடங்களில் தான் நம்பிக்கை இழந்ததாக அவர் சொல்லியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

அது மட்டுமல்லாமல் அவருடைய அம்மா சொன்ன விஷயங்கள் எப்போதும் நினைவுக்கு வரும். நம் மீது நம்பிக்கை இழக்கும்போது யாரை நம்புகிறீர்களோ? அவர்களுடைய நம்பிக்கை மீது நம்முடைய நம்பிக்கையை போட வேண்டும். 

இதற்கு உதாரணமாக என் மீது நம்பிக்கை இல்லை என்றால் என் பெற்றோர்கள் அல்லது என்னுடைய நலத்தை விரும்பக் கூடியவர்களின் மீது நீங்கள் நம்பிக்கையை போடலாம். 

pooja hegde with white modern dress

அப்படி நீங்கள் நம்பி போடுகின்ற நம்பிக்கை தன்னம்பிக்கையை விட மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும். இது தான் வெற்றிக்கான சூத்திரம் என்று பேசியதை அடுத்து பலரும் இவரது வெற்றி சூத்திரத்தை அறிந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையிலும் அதை பயன்படுத்த முயற்சி செய்வார்கள். 

இந்நிலையில் இவர் பேசிய பேச்சானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களின் மத்தியில் உத்வேகம் அளிக்கக்கூடிய பேச்சாக பேசப்பட்டு வருகிறது.

Summary in English: Pooja Hegde, the talented actress known for her roles in films across multiple languages, has shared some pretty inspiring insights on self-confidence that we can all learn from. One of her secrets? Embracing your true self! She believes that confidence comes from being authentic and not trying to fit into someone else’s mold.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.