தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை பூஜா ஹெக்டே தற்போது வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிர வைத்துள்ளது அது குறித்து பார்க்கலாம்.
தமிழ் திரை உலகில் விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்திருந்த பூஜா ஹெக்டே அதற்கு முன்பு நடிகர் ஜீவா உடன் இணைந்து முகமூடி படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகம் ஆனார்.
விஜயின் பீஸ்ட் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது விஜயுடன் மீண்டும் ஜனநாயகன் படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் ரொமான்ஸ் சொட்டச் சொட்ட கவர்ச்சி கூடுதலாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்நிலையில் பீஸ்ட் காமினேஷனில் இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரியும் பக்காவாக ஒர்க் அவுட் ஆன நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திலும் அதே கெமிஸ்ட்ரியை காண அவரது ரசிகர்கள் துடித்த வண்ணம் காத்திருக்கிறார்கள்.
தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்ற வேலையில் யாரும் எதிர்பாராத நிலையில் கருப்பு உடையில் அழகிய லுக்கில் இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் சொட்ட சொட்ட கிளாமரில் அனைவரையும் நனைத்து விட்டது.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அதிக அளவு லக்குகளை அள்ளித் தருவதோடு இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
இளசுகள் அனைத்தும் தற்போது இந்த புகைப்படங்களை பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருப்பதோடு அவர்களது பிபி எகிரி விட்டது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.
வேறு சில ரசிகர்களோ இதுபோல கூடுதல் கிளமரில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று நாசுக்காக சொல்லி இருக்கிறார்கள்.
Summary in English: Pooja Hegde just dropped some amazing new photos on her Instagram, and let me tell you, her fans are absolutely buzzing! The actress never fails to impress with her stunning looks and vibrant personality, and this latest post is no exception. Whether she’s rocking a chic outfit or flashing that gorgeous smile, Pooja knows how to keep her followers coming back for more.