தமிழ் திரை உலகில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பூனம் பாஜ்வா அண்மையில் இணையத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே நடிகைகள் தங்களை லைன் லைட்டில் வைத்துக் கொள்ள இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தி இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மனதில் சல்லாபத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த புகைப்படங்களை இளைஞர்கள் தொடர்ந்து பார்த்த வண்ணம் ரசித்து வருகிறார்கள்.
மும்பையை சேர்ந்த இவரின் உண்மையான பெயர் பூனம் சிங் பாஜ்வா என்பதாகும். இவர் மும்பை பள்ளியிலேயே பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தவர். சிம்போசிஸ் என்ற இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.
சிறுவயதில் இருந்தே மாடலிங் மீது ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் மார்டலிங் துறையிலும் விளம்பர படத்துறையிலும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.
இதனை வெளிப்படுத்தக் கூடிய விதமாக ஒரு சில விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது. இதை அடுத்து தமிழில் சேவல் என்ற திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்தார்.
இந்தப் படத்தை அப்பாவி கிராமத்து பெண்ணாக நடித்தவர் ரசிகர்களின் மத்தியில் கவனத்தை பெற்றதோடு மேலும் படபட வாய்ப்புகளை பெற்றார்.
அந்த வகையில் இவர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா, குருமூர்த்தி என விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.
எனினும் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் தனி இடத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் காத்திருக்கும் இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு அதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
இதுபோலத்தான் புகைப்படங்களை வெளியிட்டு சுந்தர் சி படமான முத்தின கத்திரிக்காய் திரைப்படத்தில் நடித்த இவரை அனைவரும் முத்தின கத்திரிக்காய் என்று பட்டம் குத்தி விட்டார்கள்.
எனவே தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் மொட்டை மாடியில் வெறும் ஜாக்கெட் பாவாடை மற்றும் அணிந்து கொண்டு மேலே எதும் அணியாமல் இருக்கும் புகைப்படங்களை போட்டோ ஷூட் நடத்தி பதிவிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இளைஞர்களின் மனதை தொடக்கூடிய வகையில் உள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது.
Summary in English: Poonam Bajwa has been making waves lately with her recent snaps taken on her terrace, and they’ve gone totally viral! Seriously, if you haven’t seen them yet, you’re missing out. She’s been sharing some gorgeous pictures that showcase not just her stunning looks but also the beautiful backdrop of her terrace. It’s like a mini paradise right at home!