Wednesday , 22 January 2025
poonam-bajwa morden dress

இதுக்கு மேல இறக்கி காட்ட ஒன்னும் இல்ல.. கடற்கரையில் ரசிகர்களை திணற வைக்கும் பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா (Actress Poonam Bajwa) instagram பக்கத்தில் எல்லை மீறிய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கும் சம்பவம்.

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகை பூனம் பாஜ்வா விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பேமஸான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

poonam-bajwa blue dress

இதற்கு காரணம் இவர் நடித்த அந்த ஒரு சில படங்களிலும் அதிக அளவு கிளாமரை காட்டி நடித்ததின் காரணமாக ரசிகர்களின் மனதில் ஆழமாக தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதுக்கு மேல இறக்கி காட்ட ஒன்னும் இல்ல.. 

நடிகை பூனம் பாஜ்வா இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல் திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து இவர் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோயின்களாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

பார்த்த உடனேயே சுண்டி இழுக்க கூடிய அளவு முக அழகை கொண்டிருக்கக் கூடிய இவர் வாட்டசாட்டமான தோற்றம் கொண்டவர். எத்தகைய கேரக்டர்களையும் செய்யக்கூடிய அளவு உடல்வாகு இருப்பதால் கவர்ச்சிகள் ரசிகர்களை கட்டி போட்டு விடுவார். 

poonam-bajwa 2 pieace

இவர் ரகசியமான முறையில் காதல் திருமணத்தை செய்து கொண்டு அதை வெளியே அறிவித்தால் பட வாய்ப்பு கிடைக்காது என்பதற்காக திருமண விஷயத்தை அப்படியே சீக்ரட்டாக மெயின்டைன் செய்கிறார் என்ற பேச்சுக்கள் ஒரு சமயம் இருந்தது.

ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய பூனம் பாஜ்வா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் சுற்றலை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரையில் ரசிகர்களை திணற வைக்கும் பூனம் பாஜ்வா..

இதை அடுத்து தற்போது காதலனுடன் நீச்சல் குளத்தில் இரட்டை வாழைப்பழம் போல் ஒட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. 

poonam-bajwa bikini

மேலும் ஒவ்வொரு முறையும் இவர் எப்போதும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அப்படி அவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களுக்கு  கறி விருந்து வைத்து விடும்.

மேலும் அண்மைக்காலமாக தன் காதலனுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை அவர் ஏனோ இணையங்களில் வெளியிடுவதில்லை. இந்நிலையில் தற்போது உடல் எடை கூடி ரசிகர்களுக்கு காட்சியளித்திருக்கிறார். 

உடல் எடை கூடியிருந்தாலும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படமும் வீடியோவும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. 

poonam-bajwa swimming pool

 தற்போது இவர் நீச்சல் குளத்தில் ப்ரா குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு கடற்கரையில் மேனி அழகு தெரியக்கூடிய அளவு டாப் ஆங்கில் தன்னுடைய மொத்த அழகையும் பதிவு செய்து இருக்கிறார். 

இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் இளசுகளின் இதயத்தை பதம் பார்த்துள்ளது என்று சொல்லலாம். 

இந்த வீடியோவை பார்த்து ரசித்து வரும் பல்லாயிரக்கணக்கான இளசுகள் வீடியோவுக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருப்பதோடு இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

Summary in English : Actress Poonam Bajwa has once again stolen the spotlight, and this time it’s all about her stunning glam show on the beach! If you haven’t seen the video yet, you’re in for a treat. With the sun shining and waves crashing in the background, Poonam flaunts her fabulous style and effortless charm that has fans buzzing.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.