Thursday , 23 January 2025
Pooranam Vishwanathan, tamil actor

நாட்டிலேயே எந்த நடிகருக்கும் கிடைக்காத மரியாதை.. இனி இதுபோல யாருக்கும் இல்லை.. ஏன் தெரியுமா? 

Did you know that Pooranam Vishwanathan holds a special place in Indian history? This fascinating figure is often overlooked but has made significant contributions that deserve some spotlight.

பூரணம் விஸ்வநாதன்  என்ற பெயரைக் கொண்ட மிக சிறப்பு வாய்ந்த நடிகர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.இவர் இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியது பலருக்கும் தெரியாது. 

Pooranam Vishwanathan, actor

அந்த மாதிரியான காலத்தில் யாருக்கும் கிடைக்காத சில விஷயங்கள் இவருக்கு தனி சிறப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. 

நாட்டிலேயே எந்த நடிகருக்கும் கிடைக்காத மரியாதை.. 

இவர் ஒரு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த ஆண்டு மகிழ்ச்சியான செய்தியை சொன்னவர்.

அதுவும் எப்படி தெரியுமா? இந்த மகிழ்ச்சியான செய்தியை ஆனந்தக் கண்ணீரோடு ஆல் இந்தியா ரேடியோ வானொலியின் மூலம் முதல் முதலாக நாட்டு மக்களுக்கு அறிவித்தவர் தான் பூரணம் விஸ்வநாதன்.

Pooranam Vishwanathan,

இதை அடுத்து நாட்டிலேயே இந்த தனி சிறப்பையும் வாய்ப்பையும் இனி எந்த நடிகரும் பெறப்போவதில்லை என்று சொல்லக்கூடிய அளவு இவருக்கு அந்த பெருமை உண்டு.

இனி இதுபோல யாருக்கும் இல்லை.. ஏன் தெரியுமா? 

மேலும் இவர் செய்தி வாசிக்கும் போதும் மொழியின் உச்சரிப்பு குரல் வளம் இவற்றுக்காகவே   எக்கச்சக்கமான ரசிகர்கள் அன்றே அவரை ஃபாலோ செய்து வந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சினிமாத்துறைக்குள் நுழைந்து பல்வேறு விருதுகளை பெற்றிருக்கக் கூடிய இவர் தனது அற்புத நடிப்பாற்றலால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த அற்புதக் கலைஞர்.

Pooranam Vishwanathan, talk

இந்நிலையில் பெரும் புகழுக்கு சொந்தக்காரராக விளங்கிய பூரணம் விஸ்வநாதன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் கடைசியாக நடிகர் விஜயின் நடிப்பில் வெளி வந்த தமிழன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.இதுவே இவரது கடைசி திரைப்படமாக உள்ளது.

Summary in English : Did you know that Pooranam Vishwanathan holds a special place in Indian history? This fascinating figure is often celebrated for his remarkable contributions to the cultural and literary landscape of India. Born into a time when traditional storytelling was evolving, Pooranam blended ancient narratives with contemporary themes, making them relatable to everyday people.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.