Wednesday , 22 January 2025

இது மாதிரி கஷ்டம்.. யாருக்குமே வரக்கூடாது புலம்பும் பாக்யராஜ் மனைவி..!

மிகச் சிறந்த நடிகையான பூர்ணிமா பாக்யராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படும் சில விஷயங்கள் பற்றியும் தனது குடும்பம், சினிமா துறையில் சந்தித்த கஷ்டங்கள் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார். அது குறித்த கட்டுரையை இனி படிக்கலாம். 

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பிரபல இயக்குனரான, நடிகர் பாக்யராஜின் மனைவியாக விளங்குகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா துறையில் தங்களது குடும்பம் சந்தித்த சவால்கள் பற்றி விளக்கி இருக்கிறார். 

எப்படி அவர் பேசும்போது பலரும் தங்களுக்கு கஷ்டம் வந்ததே இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு வந்த கஷ்டம் மாதிரி வேறு யாருக்கும் வந்து விடக்கூடாது என்று புலம்பியதோடு அப்படிப்பட்ட துறை தான் என்ற சினிமாத்துறை என்று கூறி இருக்கிறார். 

வீட்டுக்கு வீடு வாசப்படி இருப்பது போல் கஷ்டங்கள் வந்த சமயத்தில் ஒரு குடும்பமாக அதை எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்ததாக கூறிய பூர்ணிமா கஷ்டங்கள் வந்தாலும் பரவாயில்லை  நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற பெரிய நம்பிக்கை எங்களுக்குள் இருந்தது. 

எங்கள் குடும்பத்தின் ஒற்றுமை அதன் மூலம் கிடைத்த ஆதரவு இதுபோன்ற கஷ்டங்களில் இருந்து வெளிவர எங்களுக்கு உதவியது. திருமணம் ஆன புதிதில் பெரியவர்களின் வழிகாட்டுதல் எவ்வளவு அவசியம் என்பதை இந்த இடத்தில் வலியுறுத்தி பேசி இருக்கிறார். 

மேலும் திருமணம் ஆன சமயத்தில் பெரியவர்கள் உடன் இருந்தால் சின்ன சின்ன விஷயங்களை எப்படி எளிதாக கேண்டில் செய்யலாம் என்பதை கற்றுத் தருவார்கள்.

மேலும் பெரியவர்கள் கூட இருப்பது அவசியமான ஒன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நன்மைகள், பெரியவர்களின் அனுபவ அறிவுரை ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. 

மேலும் சினிமா துறையில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ள ஒரு நல்ல மனநிலையோடு இருக்க வேண்டும். மேலும் இந்த துறையில் ஏற்படும் போட்டி தனிப்பட்ட வாழ்க்கையின் மீது தாக்கம் போன்றவை மறைமுகமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். 

அத்தோடு பல விஷயங்கள்  இந்த பேட்டியில் சினிமா துறையில் உள்ள சவால்களையும் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் பெரியவர்களின் வழிகாட்டுதல்கள் அவசியமான ஒன்று. 

கஷ்டங்கள் வரும்போது குடும்பமாக ஒன்றுபட்டு அவற்றை எதிர் கொள்ள வேண்டும் என்ற செய்தி பலர் மத்தியிலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Summary in English: Poornima Bhagyaraj has been in the spotlight lately, and it’s no surprise that people are curious about her journey. She’s opened up about some of the challenges she’s faced, which resonates with many of us. Whether it’s dealing with personal struggles or navigating the ups and downs of her career, Poornima’s honesty is refreshing.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.