Wednesday , 22 January 2025

இளைய திலகம் பிரபு மருத்துவமனையில்.. பரபரப்பில் திரையுலகம்..! என்னதான் நடக்குது..? 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் இளைய திலகம் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறித்த சில விஷயங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் திரை உலகில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த இளைய திலகம் பிரபு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நடிகர் பிரபுவுக்கு சென்னையில் இருக்கும் கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

இளைய திலகம் பிரபு மருத்துவமனையில்..

இதற்கு காரணம் சிறுநீரகத்தில் கல் அடைப்பு ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்ததை தொடர்ந்து அதற்கு உரிய அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்றினார்கள். 

இதனை அடுத்து தன் சொந்த வீட்டுக்கு திரும்பிய பிரபு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டு ரசிகர்கள் அனைவரும் பரபரப்பாகி விட்டார்கள். 

இதற்கு காரணம் பரிசோதனையின் போது மூளையில் வீக்கம் இருப்பது தெரியவந்ததை அடுத்து உடனடியாக அதற்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த வீக்கம் அகற்றப்படும் என்ற தகவல்கள் வெளி வந்தது. 

பரபரப்பில் திரையுலகம்..! என்னதான் நடக்குது..

இதனை அடுத்து விரைவில் குணம் அடைந்து இளைய திலகம் பிரபு வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை உலக சார்ந்தவர்கள் அனைவரும் அவர் நல்ல முறையில் உடல் நலம் தேறி இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக சொல்லி இருக்கிறார்கள். 

மேலும் பிரபுவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு விரைவில் குணமாக பலரும் இறைவனை வேண்டி வருவதோடு அவரது வேண்டுதல்கள் பற்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதை பரவலாக பார்க்க முடிகிறது. 

Summary in English: We’ve got some news that’s sure to make fans of Prabhu Ganesan breathe a sigh of relief. The talented actor, known for his unforgettable roles in films like “Chinna Thambi,” “Chandramukhi,” and the epic “Ponniyin Selvan,” has been discharged from the hospital after undergoing treatment.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.