சின்னத்திரையில் களைகட்டி வரும் நடிகையாக திகழும் நடிகை பிரீத்தி சஞ்சய் தற்போது தன் திருமணமான புதிதில் தாலி அணிவது மற்றும் அதை வெளிப்படுத்திக் கூடிய விதத்தில் உடைகள் அணிவது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளி திரையில் மின்னிடும் நட்சத்திரங்களாக விளங்கும் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா போன்ற நடிகைகளின் உதாரணங்களை மேற்கோளாக காட்டி தாலி என்பது ஒரு சென்டிமென்ட் என்றும் அது மகிழ்ச்சியான தருணம் என்பதை அழகாக குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து விரிவாக பேசும் போது பிரீத்தி சஞ்சய், கீர்த்தி சுரேஷ் திருமணமான புதிதில் எப்படி தாலியை வெளியே தெரியும் படி உடைகளை அணிந்து கூத்தடித்தாரோ அது போன்ற தானும் கூத்தடித்து உள்ளதாக ஓப்பனாக சொல்லி அனைவரையும் அதிரவிட்டார்.
திருமணம் ஆன சமயத்தில் ஒவ்வொரு பெண்களுக்கும் தாலி என்பது மிகப்பெரிய சென்டிமென்ட் பொருளாக அமைந்து விடும். அது ஒரு நல்ல உணர்வை கொடுப்பதோடு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் அந்த நாட்களை கொண்டாட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும் நடிகை நயன்தாரா கூட திருமணமான புதிதில் தன்னுடைய தாலி தெரியும்படியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதை என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதன் மூலம் திருமணம் ஆன புதிதிற்கு அணிந்து கொள்வதை பொறுமையாகவும் அதை வெளியே தெரியும் படி காட்டுவதை மகிழ்ச்சியாகவும் தெரிவித்திருக்கிறார்.
அத்தோடு தாலி அணிவது மற்றும் அதை வெளிப்படுத்துவது குறித்து சில விமர்சனங்களை முன்வைத்திருப்பதை குறித்து அவருடைய கருத்துக்களை தெரிவிக்கும் போது அதில் எந்தவிதமான தவறும் இல்லை. விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதையும் விமர்சனம் செய்யக்கூடாது என்பதை சொல்லி இருக்கிறார்.
எது எப்படி போனாலும் விமர்சனம் செய்பவர்கள் எப்போதும் விமர்சனம் செய்து கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் தாலி அணிவது என்பது ஒரு தனிப்பட்ட விருப்பம் மற்றும் செண்டிமெண்ட் என்பதை தெளிவுபடுத்தினார்.
இதன் மூலம் பிரீத்தி சஞ்சீவும் திருமணமான சமூகத்தில் தாலி வெளியே தெரியக்கூடிய வகையில் உடைகள் அணிந்து இருப்பதும் அது நிமித்தமாக மகிழ்ச்சியான இருந்த தருணங்களையும் பகிர்ந்து இருப்பது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.
மேலும் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா போன்ற நடிகைகள் கூட தாலி அணிந்து அதை வெளிப்படுத்தியதன் மூலம் இது ஒரு இயல்பான விஷயம் என்பதை அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அதை வெளியே தெரியும் படி அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் இதில் விமர்சனங்களுக்கு எதுவும் இடமில்லை என்று நாசுக்காக பதில் அளித்து இருப்பது பல மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Summary in English: When it comes to wearing a thali, Preethi Sanjeev has found herself at the center of some heated discussions. Critics have voiced their opinions, questioning her choices and the cultural significance behind it. But Preethi isn’t one to shy away from a challenge. In her response, she emphasizes that wearing a thali is more than just a piece of jewelry; it’s about tradition, personal expression, and embracing one’s roots.