பிரியா ஆனந்த் (Priya Anand) அண்மையில் நடித்த வெப் சீரியல் மிஸ்ட்ரி ஆஃப் மோக்ஷா ஐலேண்ட் (The Mystery Of Moksha Island) சூடான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
தற்போது திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகள் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததோடு நின்றுவிடாமல் வெப் சீரியல்களில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகை பிரியா ஆனந்த் என்ற வெப் சீரியல் மிஸ்ட்ரி ஆஃப் மோக்ஷா ஐலேண்ட் (The Mystery Of Moksha Island) கூடுதல் கவர்ச்சியை காட்டி நடித்திருக்கிறார்.
கொள்ளை அழகில் ஹாலிவுட் நடிகைகளை பிச்சை வாங்க விடும் பிரியா ஆனந்த்..
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வாமனன் என்ற திரைப்படத்தில் திவ்யா என்ற கேரக்டரை பக்குவமாக செய்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதை அடுத்து தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊரில் ரெண்டு ராஜா, வை ராஜா வை, திரிஷா இல்லனா நயன்தாரா, கூட்டத்தில் ஒருவன், ஆதித்ய வர்மா, காசேதான் கடவுளடா, லியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் சாக்லேட் பாயாக திகழ்ந்த பிரசாந்த் நடிப்பில் அண்மையில் வெளிவந்த அந்தகன் திரைப்படத்திலும் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தற்போது சுமோ என்ற பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வரும் இவர் வெப் சீரியல்களிலும் கிளாமரான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
வைரலாக பரவும் வீடியோ..
ஏற்கனவே ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தில் துரு விக்ரமுடன் காருக்குள் படு சூடான ரொமான்ஸ் காட்சியில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் வெப் சீரியலில் அத்துமீறிய கவர்ச்சியை காட்டி இருக்கிறார்.
இதை அடுத்து தற்போது இணையத்தில் வெளிவந்திருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்குவது போல அவரது பேரழகு உள்ளது என்று சொல்லிவிட்டார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை என்பது தெள்ளத் தெளிவாக புரிவதோடு உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து விடுவீர்கள்.
View this post on Instagram
Summary in English : Priya Anand is truly a force to be reckoned with in the entertainment industry! With her charming performances and incredible versatility, she’s been winning hearts across multiple film industries. Whether it’s a light-hearted rom-com or a serious drama, Priya knows how to bring her characters to life in a way that resonates with audiences.