நடிகை பிரியா பவானி சங்கருக்கு பிடித்த ஒரு இனிப்பை நினைத்துக் கொண்டு செய்த மேஜிக் பற்றி இணையங்களில் தகவல்கள் கசிந்து உள்ளது அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தனியார் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த நடிகை பிரியா பவானி சங்கர் அதில் மேஜிக் கலைஞர் ஒருவரோடு இணைந்து செய்த மேஜிக் அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளி உள்ளது.
அப்படி என்ன மேஜிக் செய்தார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். பிரியா பவானி சங்கர் அவருக்கு பிடித்த ஒரு இனிப்பை மேஜிக் நிபுணர் நினைத்துக் கொள்ள கூறினார்.
அதனை அடுத்து அந்த மேஜிக் கலைஞர் மேஜிக்கை முடித்த பிறகு அவருடைய உள்ளங்கையை நக்கிப் பார்த்தால் அந்த இனிப்பின் சுவை தெரியும் இதுதான் அந்த மேஜிக் என கூறினார்.
இதைத்தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கரிடம் உங்களுக்கு பிடித்த இனிப்பு என்ன என்று அந்த மேஜிக் கலைஞர் கேட்டார். அதற்கு பிரியா பவானி சங்கர் திருப்பதி லட்டு என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து வலது கரமா? அல்லது இடது கரமா? இதில் எது உங்கள் விருப்பம் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரியா பவானி சங்கர் வலது கரம் என்று கூறினார்.
மேலும் சில வினாடிகளில் மேஜிக் செய்த அந்த மேஜிக் நிபுணர் தற்போது உங்களுடைய கைகளை நன்றாக தேய்த்து விட்டு உங்களுடைய வலது கரத்தை முகர்ந்து பாருங்கள் என்று கூறினார்.
பிரியா பவானி சங்கரும் அதை முகர்ந்து பார்த்தால் இதைத் தொடர்ந்து ஏதாவது தெரிகிறதா? என்று அந்த மேஜிக் நிபுணர் கேட்டார் எதுவும் தெரியவில்லை என்று பதில் அளித்தவுடன் தன்னால் எதையும் உணர முடியவில்லை என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் திருப்பதி லட்டை நினைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் நன்றாக தேய்த்து மூடி கொள்ளுங்கள் என்று கூறினார்.
சில வினாடிகள் கழித்து அந்த மேஜிக் கலைஞர் மீண்டும் வலதுகரமா? அல்லது இடது கரமா? என்ற கேள்வியை எழுப்ப அதற்கு வலது கரம் என்று பிரியா பவானி சங்கர் கூறினார்.
அதற்கு எனக்கு அடுத்து வலது கரத்தை நக்கி பாருங்கள் என்று கூறினார் உடனே தன்னுடைய உள்ளங்கையை நக்கிய பிரியா பவானி சங்கர் ஆச்சரியத்தில் வியந்து போனார்.
இதை அடுத்து இது என்ன நிஜமாகவே இனிப்பாக இருக்கிறதே என்று அவரும் கேள்வி எழுப்பினார். அப்போது பிரியா பவானி சங்கர் நீங்களும் நக்கி பாக்குறீங்களா? என்று சிரித்தார்.
இப்படி இரண்டு முறை நக்கிப் பார்த்த நடிகை பிரியா பவானி சங்கர் மூன்றாவது முறை சுவைக்கும் போது அந்த இனிப்பு சுவை தெரியவில்லை. இரண்டு முறை தான் இது வேலை செய்யுமா? என்று மேஜிக் கலைஞரை பார்த்து ஆச்சரியத்தோடு கேட்டார்.
அப்படி கேட்க அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தோடு பார்த்து ஆச்சரியம் அடைந்து வருகிறார்கள்.
Summary in English: Priya Bhavani Shankar has been enchanting audiences with her magical experiences, and it’s no wonder that fans can’t get enough of her! Whether she’s dazzling us on screen or sharing snippets of her life on social media, Priya has a way of making everything feel special. From behind-the-scenes moments on set to her adventures in everyday life, she brings a unique charm that keeps us all hooked.