நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் தொடை அழகை காட்டி இருக்கக்கூடிய போட்டோஸ் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய ஊடகப் பயணத்தை ஆரம்பித்த பிரியா பவானி ஷங்கர் இதனை தொடர்ந்து சீரியல் நடிகையாக தன்னை நிலை நிறுத்த பின் பெரிய திரை வாய்ப்புக்களை பெற ஆரம்பித்தார்.
சீரியல்களில் நல்ல வரவேற்பு ரசிகர்களின் மத்தியில் கிடைத்ததை அடுத்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கக் கூடிய இவர் சினிமாவிலும் சூப்பராக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
குட்டை கவுனில் தொடையை காட்டி சூடேற்றம் பிரியா பவானி ஷங்கர்..
இந்நிலையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இணையதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.
மேலும் இவர் தன் கல்லூரி கால ஆண் நண்பரான ராஜவேலு என்பவரோடு லிவிங் ரிலேஷன்ஷிப்பை எடுக்க கூடிய விஷயம் உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்து இருக்கும்.
அப்படி இருக்கும் இவர் சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்று வரை அவரை திருமணம் செய்து கொள்ளாமல் இது மாதிரி ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக இந்த முடிவில் இருப்பதாக பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.
இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என தங்களது மன வாழ்க்கையை மகிழ்ச்சியோடு நடத்தி வருகின்ற நிலையில் முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஏனோ பயப்படுகிறார்.
தூக்கி போட்டு சாத்து ராயா..
ஆனால் இது குறித்து ஏற்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கு இதுவரை பிரியா பவானி ஷங்கர் எந்த ஒரு பதிலையும் தந்ததில்லை. இது ஒரு பக்கம் இருக்க இணையதள பக்கங்களை தெறிக்க விடக் கூடிய அளவில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு விடுவார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.
இந்த புகைப்படத்தில் தொடை அழகி ரம்பாவை தோற்கடிக்க கூடிய வகையில் தொடை அழகு தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் எனக்கு முடக்கான கருத்துக்களை அள்ளித் தந்திருப்பதோடு அவரது அழகினை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.
Summary in English: Actress Priya Bhavani Shankar has taken the internet by storm with her stunning photos that are making waves across social media! Fans can’t get enough of her recent posts, where she showcases her incredible style and charisma. From elegant outfits to candid shots, each photo seems to tell a story, capturing both her personality and the essence of the moment.