Wednesday , 22 January 2025
Priya Bhavani Shanka

ரம்பா எல்லாம் ஓரம் போங்க.. முழு தொடை தெரிய பிரியா பவானி சங்கர் எல்லை மீறிய கவர்ச்சி..!

நடிகை பிரியா பவானி சங்கர் ( Priya Bhavani Shankar) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது. 

தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக மாறிவரும் பிரியா பவானி சங்கர் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர். 

Priya Bhavani Shanka black short

இவரது உண்மையான பெயர் சத்யபிரியா என்பதாகும். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களில் ஆரம்ப காலத்தில் நடித்து பின் பெரிய திரைக்கு சென்றவர்.

ரம்பா எல்லாம் ஓரம் போங்க.. முழு தொடை தெரிய..

பிரியா பவானி சங்கர் 1981 ஆம் ஆண்டு பிறந்த இவர் தற்போது 34 வயதை தொட்டிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் மதுமிதா என்ற கேரக்டரை பக்காவாக செய்தவர். 

இதனை அடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து கடந்த ஏழு வருடங்களில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

Priya Bhavani Shanka back pose

இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் படும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கிராமரான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையங்களில் வெளியிடுவார். 

இந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகற்படை உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் கிளாமர் நடிகைகளை அச்சப்படக்கூடிய அளவு உள்ள புகைப்படங்களை வெளியிட்டு திணற விடுவார்.

Priya Bhavani Shanka black dress

பிரியா பவானி சங்கர் எல்லை மீறிய கவர்ச்சி..

அப்படித்தான் தற்போது சுற்றுலா சென்று இருக்க கூடிய பிரியா பவானி சங்கர் அங்கு எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

Priya Bhavani Shanka black dress

இந்த புகைப்படத்தில் தன்னுடைய முழு தொடையும் பளிச்சென்று தெரியும் படி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்டி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள். 

Priya Bhavani Shanka black dress

மேலும் இவர் வெளியிட்டு இருக்கின்ற ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மத்தியில் ஆசையோடு பார்க்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் லைக்குகளையும் பெற்றுள்ளது. 

இதைத்தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

Priya Bhavani Shanka black dress

Summary in English : Priya Bhavani Shankar has been lighting up social media lately, and it’s easy to see why! Her recent tour trip pictures are nothing short of stunning, capturing breathtaking landscapes and vibrant cultures that have fans buzzing.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.