நடிகை பிரியா பவானிசங்கர், நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த பிளாக் திரைப்படத்தில் படு பயங்கர மோசமான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்திருப்பதாகவும் அந்த காட்சி தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளி வந்த திரைப்படம் இதில் ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இடம் பிடித்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு“Majili Majili” பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
இந்நிலையில் இந்த படத்தில் இடம் பிடித்த மற்றொரு பாடலான என் செல்ல கேடி என்ற பாடலில் பிரியா பவானி சங்கர் படுகையறை காட்சியில் நடித்திருப்பது பற்றி குறித்து சமூக வலைதளங்களில் தற்போது விஷயம் வைரலாகி வருகிறது.
இந்தப் பாடல் வெளிவந்து சில மாதங்கள் ஆயிருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் தற்போது சமூக வலைபட்டளத்தில் ஒரு பெருத்த சுனாமியை ஏற்படுத்தி வருவதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா.
அண்மையில் பிரியா பவானி சங்கர் அளித்த பேட்டி ஒன்றில் இந்த காட்சியில் நடிக்க மிகவும் தயங்கியதாகவும் இயக்குனர் தன்னை வற்புறுத்தியதால் தான் அப்படி நடித்ததாகவும் கூறி இருக்கிறார்.
மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் விருப்பம் இல்லாமல் தான் இந்த காட்சியில் நடித்திருக்கிறார் என்று கூறிய விஷயம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அப்படிப்பட்ட காட்சிகளில் நடிகைகளை நடிக்க ஏன் இயக்குனர்கள் வற்புறுத்தினார்கள் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Summary in English: Priya Bhavani Shankar is making waves with her latest project, the much-anticipated film “Black.” If you’re a fan of gripping narratives and powerful performances, this one’s definitely on your radar! The film dives deep into themes of resilience and self-discovery, showcasing Priya’s incredible range as an actress.