Wednesday , 22 January 2025

அந்த உறுப்பை பத்தி 20 வயசுல.. லீக்கான விஷயம்.. தோழியோடு சண்டை போட்ட பிரியா பவானி சங்கர்..!!

பிரியா பவானி சங்கர் தன் அழகை பற்றி கருத்துக்கள் தற்போது வெளி வருவதை அடுத்து தனது கல்லூரி கால நினைவுகளை அண்மை பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயங்கள் பற்றிய பதிவு. 

தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அவர் பேட்டியில் எதை பகிர்ந்தார் என்பது பற்றி எந்த பதிவில் நீங்கள் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

அண்மையில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் ரெண்டு படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர் ஆரம்ப காலத்தில் டெலிவிஷனில் பணியாற்றிய விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கலாம். 

இதைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அதை பக்காவாக பயன்படுத்தி வரக்கூடிய இவர் வளரும் நடிகைகளின் வரிசையில் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. 

இந்நிலையில் அண்மை பேட்டிகள் இவர் பேசும் போது இவரிடம் பலர் இவருடைய மூக்கு இன்னும் கொஞ்சம் கூர்மையாக இருந்தால் முகத்திற்கு எடுப்பாகவும் அழகாகவும் இருந்திருக்கும் என்ற விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள். 

அது மட்டுமல்லாமல் சில நடிகைகள் வெள்ளையாகவும் கொஞ்சம் அழகாக இருந்தாலும் மும்பை பெண் போல இருக்கிறீர்கள் என்று சொல்லுவதோடு மட்டுமல்லாமல் எதற்காக இப்படி மும்பை பெண் போல் இருக்க வேண்டும் என்ற கேள்வியையும் கேட்டிருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு அழகு கிடையாதா? எதற்காக இப்படி கேள்விகள் வருகிறது என்பதை பற்றி பேசி இருக்கக்கூடிய இவர் உடல் உறுப்புகளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று சொன்னால் எதை முதலில் சொல்லுவீர்கள் என்ற விஷயத்தையும் தெளிவுபடுத்தி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் 20 வயதில் தன்னுடைய மூக்கை பற்றி என்னிடம் இப்படி கூறியிருந்தால் ஒரு வேளை நான் அவர்கள் சொல்வதைக் கேட்டு அதை சரி செய்து கொண்டிருப்பேன் ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை. 

இயற்கையாக இருக்கக்கூடிய அழகுதான் அழகு அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே ஒழிய அதை அசிங்கப்படுத்திக் கொள்ளக் கூடாது. இது நம்மை நாமே வெறுப்பதற்கு சமம் என்று பேசி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். 

மேலும் ஒரு முறை ஹாஸ்டலில் ஆட்டம் போடும் வீடியோ லீக் ஆகிவிட்டது. இதை அடுத்து ஹாஸ்டலில் நிறைய பேர் சினிமா பாடல்களுக்கு தங்கள் தோழிகளோடு இணைந்து நடனம் ஆடி இருந்த விஷயம் வெளி வந்துவிட்டது. 

குறிப்பாக சாக்லேட் திரைப்படத்தில் இடம் பிடித்த மலை, மலை மருதமலை என்ற பாடலுக்கு தான் ஆட்டம் போட்டோம். இந்த வீடியோ காட்சி தான் எப்படியோ வெளி வந்து எங்களுக்குள் ஒரு மிகப்பெரிய சண்டை ஏற்பட காரணமாக அமைந்துவிட்டது. 

கடைசியாக என்னுடைய தோழியின் ஆண் நண்பர் ஒருவர்தான் இந்த வீடியோவை அனுப்பி இருக்கிறார் என்ற விஷயம் தெரிய வர இந்த வீடியோ எங்களுடைய கல்லூரி முழுவதும் பரவி விட்டதை அடுத்து தோழியோடு படு பயங்கரமாக சண்டை போட்ட நினைவுகளை நினைவு கூர்ந்தார். 

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

Summary in English: Actress Priya Bhavani Shankar recently took us on a delightful trip down memory lane, reminiscing about her college days and those unforgettable hostel experiences. You know how it is—those years are often filled with laughter, late-night study sessions, and a sprinkle of mischief! Priya shared some heartwarming stories about her friends and the bonds they formed over shared meals and group projects.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.