நடிகை பிரியா பவானி சங்கர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிட்னியில் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஒன்றுக்கு சென்று இருக்கிறார்.அங்கு அவர் பார்த்த கேவலமான வேலையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவில் அமைந்திருக்கும் Madame Tussauds Sydney என்ற மெழுகு கண்காட்சியகத்திற்கு நடிகை பிரியா பவானி சங்கர் சென்றிருக்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மர்லின் மன்றோவின் சிலையின் பின்னழகில் தன் பின்னழகை உரசியபடி நின்று இருக்கிறார்.
இந்த கொக்கு மாக்கான போசை பார்த்து ரசிகர்கள் என்ன இப்படி ஒரு கேவலமான வேலையை பார்த்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்று கேட்டு விட்டார்கள்.
“என்னடி ஒரசுது.. என்ன ஒரசுது..” அயல் நாட்டு மியூசியத்தில்..
அதுமட்டுமல்லாமல் இதை பார்த்த ரசிகர்கள் என்னடி ஒரசுது என்ன ஒரசுது.. என வடிவேலு பாணியில் கலாய்த்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் பிரியா பவானி சங்கர் இணையதள பக்கங்களில் எப்போதுமே படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிமான்டி காலனி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.
இதைத்தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார்.
பிரியா பவானி சங்கர் செய்த கேவலமான வேலை..
இங்கு கிட்னியில் அமைந்திருக்கும் இந்த மெழுகு அருங்காட்சியகத்திற்கு சென்று இருந்த போது தான் சிலை அருகே நின்று தத்துரூபமான போஸில் போட்டோக்களை எடுத்து இருக்கிறார்.
இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைய இந்திய மதிப்பில் 1700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு அவர் செய்திருக்கும் சேட்டைகளை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.
Summary in English: Actress Priya Bhavani Shankar recently stole the spotlight with her hilarious visit to Madame Tussauds Sydney! Imagine the scene: there she is, all smiles and energy, standing next to the iconic wax figure of Marilyn Monroe. But instead of just a classic pose, Priya decided to have a little fun and struck a quirky pose that had everyone in stitches!