Wednesday , 22 January 2025

“ஆம்பளைன்னா இதை ரெண்டு தடவை பண்ணனும்..” பிரியங்கா சோப்ரா பேச்சால் வெடித்த சர்ச்சை..!

நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது வெளியிட்டு இருக்கும் கருத்தானது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளலாம். 

ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி நடிகை பிரியங்கா சோப்ரா பேசியிருக்கும் பேசியது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேச்சில் அவர் ஒரு ஆண் இப்படி இருந்தால் தான் அவரை மதிப்பார்கள் என்ற ரீதியில் பேசிய பேச்சு விவாதத்தை ஏற்படுத்தி விட்டது. 

இந்திய அளவு சினிமாவில் மட்டுமல்லாமல் உலகளாவிய சினிமாவிலும் ஒரு மிகச்சிறந்த நடிகையாக ஜொலிக்கும் பிரியங்கா சோப்ரா ஒரு மிகச்சிறந்த பாடகையாகவும், தயாரிப்பாளராகவும் விளங்குகிறார். 

இவர் தன்னுடைய கடினமான உழைப்பாலும் திறமையாலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள நிலையில் 1982 ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்தார்.

இந்நிலையில்  இவரது தந்தை மருத்துவராகவும் தாயார் முன்னாள் விமான பணி பெண்ணாகவும் திகழ்வதை அடுத்து இவர் 2000-வது ஆண்டு மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்று உலக அளவில் கவனத்தை ஈர்த்தார். 

உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழ் திரைப்படமான தமிழன் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர்.இதை அடுத்து பல பாலிவுட் படங்களில் நடித்து பல வெற்றிகளை பெற்றவர். 

பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட் தொடரான குவாடிக்கோ என்ற தொடரில் நடித்து மாபெரும் வெற்றியை பெற்றார். இந்நிலையில் பிரபலமான நபராக மாறியவர். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றிருக்கிறார். 

மேலும் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கக் கூடிய இவர் பலமுறை ஃபிலிம் ஃபேர் விருதுகளைப் பெற்று யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண செயலாளராக பணியாற்றி வருகிறார். 

அத்தோடு பெண்கள் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரக்கூடிய இவர் பல்வேறு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். 

இவர் எத்தகைய சூழலிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவை உலக அளவில் பெருமைப்படுத்திய நபர்களில் ஒருவராக திகழ்வதோடு ஆண்கள் எப்படி இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்பதை அண்மை பேட்டியில் சொல்லியிருக்கிறார். 

அந்த வகையில் இவர் சொல்லும் போது ஆண்கள் உடலை வைத்து பெண்களை கவருவதில்லை என்று ஓபனாக உடைத்து இருப்பதோடு ஒவ்வொரு ஆண்மகனும் மாதத்திற்கு இரண்டு முறை முடிவெட்டு கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். 

அத்தோடு ஹேர் கட் பண்ணிக் கொள்ளக்கூடிய அந்த ஆண்கள் அவர்களுக்கு ஏற்றது போல் உடையை அணிந்து நறுமணத்தோடு நன்றாக இருக்க வேண்டும். மேலும் மெதுவாக பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் அது போல அனாவசியமாக சிரிப்பதை எந்த இடத்திலும்  செய்யக்கூடாது.

எப்படி இருக்கக்கூடிய ஆண்மகனை எல்லோரும் மதிப்பாக மதிப்பார்கள் என்று சொல்லி இருப்பதை கேட்ட ரசிகர்கள் இதுவே ஒரு நடிகர் ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னால் என்ன கருத்தை சொல்வீர்கள். 

ஒருவேளை அவரை ஆண் ஆதிக்கவாதி அவர்களின் பார்வையில் தான் கோளாறு உள்ளது. நீங்கள் ஏன் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என்று ஒரு பெரிய பட்டிமன்றமே போட்டு நடத்தி விடுவீர்கள். 

அதுவே ஒரு பெண் நடிகை ஆன பிரியங்கா சோப்ரா ஆண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என கிளாஸ் எடுக்கக்கூடிய சமயத்தில் ஆண்கள் அமைதியாக இருக்கிறார்கள். எனவே ஆண்களின் உண்மையான அழகு இதுதான் என்று விவாதங்கள் கிளம்பியுள்ளது. 

Summary in English: Priyanka Chopra recently shared her thoughts on what qualities she believes a man should embody, and let me tell you, her insights are both refreshing and relatable! She emphasizes the importance of respect and kindness—traits that should be non-negotiable in any relationship. According to Priyanka, a real man is someone who supports his partner’s dreams and aspirations while also being emotionally available.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.