Wednesday , 22 January 2025

சூப்பர் லெக் பீஸ்.. வெயில் பட நடிகை பிரியங்கா நாயரா..? பைரலாகும் பிக்ஸ்..!

மலையாளத் திரைபடங்களிலும் அதிக அளவு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை பிரியங்கா நாயர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். இவர்  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்திருக்கும் நடிகை பிரியங்கா நாயர் பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர். அண்மையில் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் அவர் தொடையழகை வெளிப்படுத்தக் கூடிய விதமாக ஒவ்வொரு போசும் உள்ளது. 

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவு பேசப்படுகிறது.

 பிரியங்கா நாயரை பொருத்தவரை 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இந்த படத்தில் படத்தோடு இணைந்து தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இந்நிலையில் இவர் பூமி மலையாளம், விலபங்கல்கப்புரம் மற்றும் ஜாலம் போன்ற மலையாள படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பெயர்களாக பரவி வரும் இந்த புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். 

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் சரியான லெக் பீஸ் என்று இவரது புகைப்படத்தை வரவேற்பதோடு இந்த புகைப்படங்களை பார்த்த அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர அதிகளவு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லி வருகிறார்கள். 

Summary in English: Priyanka Nair, the talented actress known for her role in “Veyil,” has been making waves lately! After capturing hearts with her stunning performance, she’s been busy with some exciting new projects that fans can’t stop talking about.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.