புஷ்பா 2 படத்தின் முன்பதிவு இதுவரை இல்லாத அளவு ஒரு மிகப்பெரிய வசூலை தந்துள்ளது அது குறித்த பதிவை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
அல்லு அர்ஜுனின் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதுமட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பாக இந்த படம் குறித்து பேசப்பட்டு வருகிறது.
இந்தப் பாட்டின் முதல் பகுதி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனையை செய்ததை அடுத்து இதன் இரண்டாம் பகுதியின் மீது பெரிய அளவு எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
கலைக்கட்டும் புஷ்பா 2 முன்பதிவு..
இந்நிலையில் இந்த திரைப்படமானது ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்யக்கூடிய வகை தற்போது இதன் முன்பதிவு கடைகட்ட ஆரம்பித்துள்ளது.
இந்தப் படத்தின் முன் பதிவிலேயே சுமார் 100 கோடி அளவு வசூல் செய்து சாதனையை படைத்து கொண்டு இருக்கிறதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான விவரத்தை அறிவித்துள்ளது.
யாரும் நெருங்க முடியாத வசூல் வேட்டை..
மேலும் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு தினங்கள் இருப்பதால் இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜயின் லியோ படம் ஃப்ரீ புக்கிங்கில் சுமார் 90 கோடி வரை பெற்றிருந்தது.
அந்த சாதனையை தற்போது இந்த படம் முறியடித்து ஓவர் டேக் செய்துள்ளது என்று சொல்லலாம். இதை அடுத்து திரையரங்குகளில் இந்த படத்தை காணக்கூடிய ஆவலில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Summary in English: The buzz around “Pushpa 2” is off the charts! With pre-bookings raking in a jaw-dropping 100 crores, it’s clear that fans can’t get enough of this action-packed franchise. The excitement has been building ever since the first movie took the box office by storm, and now everyone is eagerly awaiting what’s next for Pushpa and his wild adventures.