சீரியல்கள் மட்டுமல்லாமல் தற்போது திரைப்படங்களிலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வரும் ரச்சிதா மகாலட்சுமி ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
அச்சச்சோ புடிச்சிருக்கு உன்ன பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை தொடர்ந்து பாடிய வண்ணமே ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் ஏக்கத்தோடு பார்த்து வருகிறார்கள்.
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சீரியல் நடித்ததின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு ரசிகர்களை பெற்றிருந்தார். கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர் நடிப்பு துறையில் நுழைய வேண்டும் என்ற ஆர்வத்தால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
திமிரி விழும் முன்னழகு.. கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் ரச்சிதா மகாலட்சுமி..
அந்த வகையில் தமிழ் சீரியல் ஆன சரவணன் மீனாட்சியில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகரின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவருக்கு அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த சீரியல்களிலும் பக்குவமான தனது நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு கதாபாத்திரங்களை நம்பிக்கையோடு செய்து ரசிகர்களின் மத்தியில் பாராட்டுதல்களை பெற்ற இவர் தற்போது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
சீரியல் என்றாலும் சினிமா என்றாலும் கவர்ச்சி காட்ட தயங்காத இவர் ரங்கநாயகா மற்றும் உப்பு கருவாடு போன்ற கன்னட படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.
சொக்கிய ரசிகர்கள்..
மேலும் பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கும் இவர் இணையதள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.
அந்த வகையில் இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் திமிரி இருக்கும் முன்னழகு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து பல்வேறு எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது.
நீங்களும் அந்த புகைப்படத்தை பார்த்தால் சொக்கி விடுவீர்கள் என்று சொல்லலாம். அத்தோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளிக் கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.
Summary in English: Actress Rachitha Mahalakshmi is truly making waves in the film industry, and it’s hard not to get excited about her journey! With her infectious energy and undeniable talent, she’s diving into cinema headfirst, bringing fresh perspectives and a whole lot of enthusiasm. Fans are loving her versatility, whether she’s playing a dramatic role or showcasing her comedic chops.