Wednesday , 22 January 2025

அட நம்ம ரச்சிதா மகாலட்சுமியா? படுமோசமான படுக்கை அறை சீனில்.! ட்ரெண்டிங் வீடியோ..!

ஃபயர் என்ற புதிய திரைப்படத்தில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி படுக்கையறை காட்சியில் நடித்ததை அடுத்து அந்த காட்சி காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு நிறைய நடிகைகள் இடம்பெயர்ந்து சென்று இருக்கிறார்கள். அந்த  வரிசையில் நடிகை ரச்சிதா மகாலட்மியும் ஒருவர் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். 

சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக மாறிய இவர் ஃபயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருக்கிறார். 

அட நம்ம ரச்சிதா மகாலட்சுமியா?

இந்த திரைப்படத்தில் இவருடன் சாக்ஷி அகர்வால் சாந்தினி தமிழரசன் மற்றும் டிக் டாக் பிரபலம் காயத்ரி உள்ளிட்டோர் நடித்திருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

அதுமட்டுமல்லாமல் பல பிக் பாஸ் பிரபலங்கள் என்ற படத்தில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தின் ஹீரோவாக பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவலாகும். 

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசர் காட்சிகள் அண்மையில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து இந்த படத்தின் கதை என்ன என்பதை யூகித்துக் கூறிய விதத்தை ஏற்படுத்தியது.

இதற்கு காரணம் அது மாதிரியான எதிர்பார்ப்புகளை தூண்டக்கூடிய விதத்தில் படத்தின் டீசர் காட்சிகள் அமைந்திருந்தது தான் மிக முக்கியம் என்று சொன்னால் மிகையாகாது. 

இந்தப் படத்தில் மருத்துவராக நடிகர் பாலாஜி முருகதாஸ் நடித்து இருக்கிறார் மேலும் இவரது கிளினிக்கு வரக்கூடிய பெண்களை தன்னுடைய வலையில் வீழ்த்துவது போலவும் அடுத்தடுத்து சில பெண்கள் காணாமல் போவது போல் காட்சிகள் இடம் பிடித்துள்ளது. 

இப்படி பெண்கள் காணாமல் போவதற்கு கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் தான் காரணமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் ட்ரெய்லர் காட்சிகள் பக்காவாக பலரையும் கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. 

படுமோசமான படுக்கை அறை சீனில்.! ட்ரெண்டிங் வீடியோ..

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்துள்ள நடிகைகள் அனைவருமே படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருப்பது அனைவரது வாயையும் பிளக்க வைத்துள்ளது. 

அத்தோடு அந்த காட்சிகள் அனைத்தையும் ட்ரைலரில் இணைத்து இருப்பதால் என்ற ட்ரெய்லர் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக நடிகை சாந்தினி தமிழரசன், டிக் டாக் நடிகை காயத்ரி, ஷான்சி அகர்வால் ரச்சிதா மகாலட்சுமி என அனைவரும் படு சூடான படுகையறை காட்சிகளில் கிளாமர் உடன் நடித்திருக்கிறார்கள்.

இதை அடுத்து உச்சகட்ட க்ளாமரில் எப்படி இப்படி களம் இறங்கி கிடக்கிறார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிழந்து இருப்பதோடு இந்த ட்ரெய்லர் காட்சி தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆன காட்சிகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவை ஒருவர் பார்ப்பதோடு நிறுத்தி விடாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள். 

Summary in English: The buzz around Rachitha Mahalakshmi’s latest movie, FIRE, is absolutely electric! Seriously, if you haven’t checked out the trailer yet, what are you waiting for? It just dropped and is already lighting up the internet like a firecracker! Fans are raving about the stunning visuals and Rachitha’s incredible performance. You can feel the excitement in the air as everyone shares their favorite moments from the trailer on social media.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.