சின்னத்திரை சீரியல்களில் பலரையும் கவர்ந்த ரச்சிதா மகாலட்சுமி தற்போது திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகையாக மாறியிருப்பதை அடுத்து கிளாமரான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பூர்வீகமாகக் கொண்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ் மொழி அல்லாமல் கன்னடத்தில் ஒளிபரப்பான மேகமண்டலா என்ற சீரியலில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் சீரியலான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ஜோதி என்ற கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிசைப் பெற்றார்.
இதை அடுத்து 2013 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி சீசன் இரண்டில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்கமீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் பிரபலம் ஆனார்.
இதை அடுத்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் சினிமா நடிகைகளுக்கு இணையாக பிரபலமானதோடு பல்வேறு சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னோடு ஜோடி போட்டு நடித்த நடிகர் தினேஷ் கோபாலசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து இருவர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள்.
இந்நிலையில் இவரது இரண்டாம் திருமணம் குறித்து அடிக்கடி இணையங்களில் கருத்துக்கள் வெளி வருவதை நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் அவை ஏதும் உண்மை அல்ல என்று அவர் மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் கிளாமரான புகைப்படங்களை சினிமா நடிகைகளுக்கு நிகராக கிளாமர் சொட்ட சொட்ட வெளியிட்டு இருக்கிறார்.
இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவர் பின்னழகு எடுப்பாக தெரியக்கூடிய விதத்தை உறுதி செய்யக் கூடிய வகையில் இறுக்கமான பேண்டில் தேவதை போல் காட்சி தருவதாக சொல்லி இருக்கிறார்கள்.
தற்போது இணைய பக்கத்தில் ஆக்கிரமித்திருக்கும் இந்த புகைப்படங்கள் அம்மணியின் அழகை எக்கத் தப்பாக காட்டியிருப்பதோடு ரசிகர்கள் பலரை கவிஞர்களாக மாற்றிவிட்டது.
மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஆறுதல் படங்களில் ஒப்பந்தமாக இருக்கக்கூடிய இவரது புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.
Summer in English: Rachitha Mahalakshmi, the talented actress we all adore from the hit Vijay TV serial “Saravanan Meenakshi,” just dropped a jaw-dropping pic on social media that’s got everyone talking! Seriously, her latest snap is turning heads and lighting up feeds like crazy. With her stunning looks and that infectious smile, it’s no wonder fans can’t get enough of her.