பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் ராகுல் டிக்கியில் மரணம் ரசிகர்களையும் அவரது நண்பர்களையும் உறவினர்களையும் ஆழ்ந்த சோகத்தில் தள்ளி இருப்பதோடு பைக் விபத்தில் உயிரிழந்த செய்தி பல்வேறு வகைகளில் வெளி வருகிறது அது குறித்து பார்க்கலாம்.
ராகுல் டிக்கி தனது மனைவியை அழைத்து வருவதாக சொல்லி தனது மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து நடந்து சம்பவ இடத்தில் உயிரிழந்ததை எடுத்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தார்கள்.
சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வையர்களைக் கொண்டிருந்த ராகுல் டிக்கியின் இழப்பு இணையவாசிகளின் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த விபத்தில் அதி வேகமாக பயணம் செய்ததை அடுத்து இனிமேல் வேகத்தை தவிர்ப்பதின் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று ராகுல் டிக்கி ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தான் விபத்து நேர்ந்தது என்று ஆரம்பத்தில் தகவல்கள் வெளியானது.
ஆனால் அது தவறு என்பதும் விபத்துக்கு பிறகு ஹெல்மட்டை அவரது தலையில் இருந்து எடுக்க முடியாத அளவு இறுக்கமாக இருந்தது என்று நெருங்கிய நண்பர்கள் கூறியதை அடுத்த போலீசார் விபத்து குறித்த விசாரணையை நடத்தி வருகிறீர்கள்.
நண்பர்கள் வெளியிட்ட இரங்கல் வீடியோவில் அவரது இரக்க குணத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதோடு அந்த நண்பர் கண்ணீரோடு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் ராகுல் பிறருக்கு உதவி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரிடம் யார் உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்லும் பழக்கம் கிடையாது. கையில் பணம் குறைவாக இருந்தாலும் பிறருக்கு வழங்கக்கூடிய மனப்பான்மை கொண்டவர்
பசியாக யாராக இருந்தாலும் இவரது பேக் எப்போதும் இரண்டு கட் பிஸ்கட் பாக்கெட் கட்டாயம் இருக்கும் அதை எடுத்துக் கொடுத்து பசியோடு இருப்பவர்களின் பசியை நீக்குவார்.
இதை அடுத்து இந்த தகவல்கள் ராகுல் டிக்கியின் மனிதநேயத்தையும் பிறர் மீது வைத்திருந்த அன்பையும் எடுத்துக்காட்ட கூடிய வகையில் இருப்பதாக பேசி வரும் இணையதளவாசிகள் இதை அவர் நண்பர் சொல்லும் போது மனதை உருக்கக் கூடிய வகையில் இருந்ததாக சொல்லி இருக்கிறார்கள்.
இவரின் மரணமானது சமூக வலைதளங்களில் ஒரு பெரிய தாக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருப்பதோடு இனி வாகனத்தை ஓட்டி செல்பவர்கள் பாதுகாப்பவர்கள் கவனமாகவும் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் ஹெல்மட்டை முக்கியமாக அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளது.
Summary in English: So, let’s talk about the legendary Rahul and his trusty tiky bag! If you’ve ever seen him around, you know he’s never without that iconic biscuit packet tucked away in his bag. Seriously, it’s like a part of his personality at this point. Whether we’re hanging out at the park or chilling at a friend’s place, you can bet that Rahul will whip out that biscuit packet to share with everyone.