Wednesday , 22 January 2025

எப்ப அவுத்து போட்டா நல்லா இருக்கும்.. டேய் பாலா.. 3 வருஷம் நடிகை அனுபவித்த கொடுமை..!

கருத்தம்மா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமான நடிகை மெய்ஷா அஃதாஃப் திரையில் நடிப்பதற்காக ராஜஸ்ரீ என்று தன் பெயரை மாற்றிக் கொண்டவை அடுத்து பாலாவால் இவருக்கு நடந்த விஷயங்கள் குறித்து இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

இந்த நடிகை பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்திலும், நந்தா படத்தில் முக்கிய கேரக்டரோட செய்தவர். 

இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சேது திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருந்த இவர் இந்த படப்பிடிப்பில் நுழையும் போது என்ன ஆடை கொடுக்கப்பட்டதோ அந்த ஆடையைத்தான் மூன்று வருடங்கள் தொடர்ந்து அணிந்து நடித்திருக்கிறார். 

நடிகை ராஜஸ்ரீ இதை துவைப்பதற்கு கூட இயக்குனர் பாலா அனுமதிக்கவில்லை என்று கூறியதை அடுத்து படப்பிடிப்பின் போது டேய் பாலா எப்படிடா? இந்த படப்பிடிப்ப முடிப்ப.. எப்படா எனக்கு இந்த சட்டையில் இருந்து விடுதலை கிடைக்கும்.. எப்ப அவுத்து போட்டால் நல்லா இருக்கும்.. என்று ஒவ்வொரு நாளும் நினைத்து வருந்தி இருக்கிறார். 

மூன்று ஆண்டுகளாக துவைக்காத சட்டையை அணிந்து கொண்டு நான் அடைந்த கொடுமைக்கு அளவே இல்லை. படப்பிடிப்பு தளத்தில் மூன்று ஆண்டுகளாக துவைக்காத சட்டையை போட்டு நடித்த நடிகை நான்தான் என்று கின்னஸ் ரெக்கார்டு கூட பெற முடியுமா? என்று சில நேரங்களில் யோசித்திருக்கிறேன். 

மேலும் இது குறித்து நான் பெரிதாக வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருந்ததாகவும் இன்று சமூக வலைத்தளங்கள் இருப்பதால் அதை வெளிப்படுத்தியதாகவும் சொன்ன இவர் சேது படம் வெளியான போது இதைக் கூறி இருந்தால் எல்லோரும் சிரித்து இருப்பார்கள். 

அவ்வளவு கஷ்டப்பட்டு தான் நான் அந்த படத்தில் நடித்து முடித்தேன். படப்பிடிப்பின் கடைசி நாள் அன்று படக்குழுவில் யார் மகிழ்ச்சியாக இருந்தார்களோ? இல்லையோ? நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். 

இதற்கு காரணம் மூன்று ஆண்டுகள் அணிந்திருந்த சட்டையிலிருந்து எனக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று பரபரப்பாக பேசி பலர் மத்தியிலும் அதிசயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 

Summary in English: “Rajasree Open Talk” and chat about the film “Sethu,” directed by the talented Bala. This movie has made quite a splash in the Tamil film industry, and for good reason! It’s got that raw intensity that really pulls you in. Bala’s direction is nothing short of brilliant; he has this unique ability to capture emotions that resonate deeply with viewers.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.