முதல் முதலாக கர்ணன் திரைப்படத்தில் நடித்த ஹீரோயினி ரஜிஷா விஜயன் டூ பீஸ் நீச்சல் உடையில் வெப் சீரியல் ஒன்று நடிக்க இருப்பதாக வந்துள்ள செய்தி இணையத்தில் வைரலாக உள்ளது.
2016 ஆம் ஆண்டு வெளிவந்த அனுராக கிரிக்கின் வெள்ளம் என்ற திரைப்படத்தில் எலிசபெத் என்ற கதாபாத்திரத்தை நடிகை ரஜிஷா விஜயன் நடித்ததன் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
இவரின் உண்மையான பெயர் ரஜிசா மருதாணி என்பதாகும். திரை உலகில் தனது பெயரை மாற்றி வைத்த இவர் தமிழில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் திரௌபதி என்ற கேரக்டரை செய்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.
இதனை அடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தின் நடித்த இவர் கார்த்தியின் சர்தார் படத்தில் முக்கிய கேரக்டரை செய்திருந்தார்.
தற்போது சர்தார் படத்தின் இரண்டாவது பகுதிகள் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என தொடர்ந்து பிஸியாக வலம் வந்தாலும் இணைய தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.
தற்போது முதல் முறையாக வெப் சீரியலில் அறிமுகமாக இருக்கக்கூடிய இவர் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதற்கு ஏற்ப சம்பளமும் கிடைக்கும் என்ற பேச்சும் அடிபடுகிறது.
மேலும் சமீப காலமாக இணையதள பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்திருக்கிறார். இந்த நடிகை. இதை அடுத்து தற்போது இவரது கிளாமர் அவதாரத்தை நீங்கள் பார்த்து வசிக்கலாம்.
மலையாளம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாக கூடிய வெப் சீரியல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் உடனடியாக வெளிவருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
Summary in English: Rajisha Vijayan is making waves with her upcoming role in a new crime thriller web series, and it’s not just for the gripping storyline! The buzz around her appearance in a swimsuit has fans and critics alike chatting up a storm. It’s always exciting to see an actress step out of her comfort zone, and Rajisha is doing just that, showing off her versatility as an actor.