Wednesday , 22 January 2025

ஆமாங்க என் புருஷன் ஒரு சைக்கோ.. அந்த விஷயத்துல என்னால தாங்கவே முடியல.. துடித்த ராகுல் பிரீத் சிங்..!

உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய வகையில் தன் கணவரை சைக்கோ என தற்போது ராகுல் பிரீத் சிங் பேசியிருக்கும் விஷயம் இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தென்னிந்திய திரைகளுக்கு மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ராகுல் பிரீத் சிங் கடந்த 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். இதை அடுத்து 2009 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளி வந்த கில்லி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 

இதை அடுத்து தாக்க தடைகிற என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததை அடுத்து இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் புத்தகம் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே, அயலான், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து அசத்தினார். 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் உச்சகட்ட நட்சத்திரமாக திகழும் இவர் கடந்த வருடம் Jackky Bhagnani என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். 

இதனை தொடர்ந்து பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண உறவு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். 

தன்னுடைய 33 வது வயது வரை சிங்கிளாக இருந்த இவர் யாரையும் காதலிச்சவும் இல்லை டேட்டிங் செய்வதும் இல்லை. மேலும் தன் காதலித்த எந்த நபரோடும் நெருக்கமாக இருக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். 

அத்தோடு படம் முடிந்தால் வீடு, வீடு முடிந்தால் படம் என்று என்னுடைய வாழ்க்கை அப்படியே நகர்ந்து வந்த சமயத்தில் நான் அதிக அளவு நேசித்தது என் உடற்பயிற்சி கூடத்தைத்தான். 

இங்கு என்னுடைய தோழிகள் எல்லாரும் வருவார்கள். அவர்கள் என்னிடம் நீ யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை.

உன்னை போல குறைவான உணவை சாப்பிட்டு தினமும் உடற்பயிற்சி கூடமே கதி என்று இருக்கக்கூடிய சைக்கோவை பார்க்க முடியாது. 

எனவே  இந்த ஒரு மாதிரியான சைக்கோவை யாரும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கண்டபடியாக பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து எனது கணவரை சந்திக்கும் போது அவரும் உடல் நலத்தின் மீது அதிக அக்கறை கொண்டவராகவும் தினமும் குறைவான உணவை சாப்பிடக்கூடிய நபராகவும் இருந்தார். 

இதை அடுத்து தினமும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்வார் எனத் தெரிந்த போது இப்படி எல்லாம் இருந்தால் சைக்கோ என்று என்னை என் தோழிகள் திட்டுகிறார்கள். 

அப்படி என்றால் நீங்களும் சைக்கோ தானே ஒரு சைக்கோவை சைக்கோ திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவரையே திருமணம் செய்து கொண்டேன். 

ஆனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் என்னை விட அதிக விஷயங்கள் அவருக்கு தான் தெரிந்துள்ளது. சில நேரங்களில் கடினமான உடற்பயிற்சிகளை கூட எனக்கு கற்றுக் கொடுப்பார். 

அப்போதெல்லாம் நான் மிகவும் கஷ்டப்பட்டு வலியால் துடித்திருக்கிறேன். ஆனாலும் உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி முக்கியமான விஷயம் என்பதை புரிந்து கொண்டேன் என ராகுல் பிரீத் சிங் கூறியிருக்கிறார். 

Summary in English: Rakul Preet Singh recently spilled the beans about her relationship, and let me tell you, it’s just too cute! She and her hubby are total fitness buffs, which makes them the ultimate power couple in the wellness world. It’s no surprise that their friends can’t help but tease them, dubbing them the “perfect pair.” I mean, who wouldn’t want to be known as a couple that not only shares love but also a passion for staying fit? Whether they’re hitting the gym together or sharing healthy meal prep tips, it seems like they’ve found a sweet balance between romance and fitness.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.