Wednesday , 22 January 2025

பிரபல நடிகரின் ஆசைக்காக பின்னழகில் ரம்யா கிருஷ்ணன் பார்த்த வேலை.. ரகசியத்தை சொன்ன இயக்குனர்..!

உலகநாயகன் கமலஹாசன் நடித்த பஞ்சதந்திரம் படத்தில் 2002 ஆம் ஆண்டு ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் போது நடந்த சுவாரசிய சம்பவத்தை நேர்த்தியான முறையில் விளக்கியது. 

தமிழ் திரைகளிலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து எவர்களின் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

பல முன்னணி நடிகர்களோடு தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் படையை இன்றுவரை மெய்ண்டெயின் செய்யும் நடிகையாகவும் ரசிகர்கள் விரும்பும் நடிகையாகவும் திகழ்கிறார். 

பிரபல நடிகரின் ஆசைக்காக பின்னழகில் ரம்யா கிருஷ்ணன் பார்த்த வேலை..

அந்த வகையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் பிரபல நடிகருக்காக தன்னுடைய பின்னழகு மற்றும் உடலின் வடிவத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக பேசி இருக்கும் பேச்சு பலர் மத்தியிலும் கண்களை அகல விரிய வைத்துள்ளது. 

அதுவும் இதற்காக ஒரே மாதத்தில் இவர் தன்னை முழுமையாக மாற்றி அமைத்தது பற்றி சுவாரசியமாக சில விஷயங்களை சொல்லி இருக்கிறார் இந்த தகவலை அண்மையில் பிரபல இயக்குனர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். 

அந்த இயக்குனர் யார் யார் அந்த நடிகர் எதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

அந்த வகையில் தன்னுடைய உடல் வடிவத்தில் 30 நாட்களில் மாற்றம் கொண்டு வந்த சுவாரஸ்ய சம்பவத்தை ரம்யா கிருஷ்ணன் பஞ்சதந்திரம் என்ற படத்தில் மேகி என்ற விலைமாது கதாபாத்திரத்திற்காக செய்திருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா. 

ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை நக்மாவை தேர்வு செய்து வைத்திருந்தார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டிருந்த போதுதான் ரம்யா கிருஷ்ணனின் பெயரும் அடிபட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து உடனடியாக ரம்யா கிருஷ்ணனை அழைத்து இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் அதற்காக நீங்கள் உடல் எடையை சற்று குறைக்க வேண்டும் அதற்கு இன்னும் ஒரு மாத காலம் தான் உள்ளது என்று கே எஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார். 

இதைக்கேட்ட ரம்யா கிருஷ்ணன் நடிகர் கமலஹாசன் உடன் நடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக முப்பது நாளில் உடல் எடையை குறைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லி 30 நாட்களில் உடல் எடையை கூறி குறைத்து இளம் பெண் போல வந்து அவர் முன் நின்று இருக்கிறார். 

ரகசியத்தை சொன்ன இயக்குனர்..

இதனைத்தான் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் அவர் உடல் எடையை குறைத்துக் கொண்டு வந்து நின்ற போது மிரண்டு போய்விட்டதாக கூறியிருக்கிறார். அதுபோல பெண்கள் அவர்களுடைய முன்னழகை மாற்றுவது சற்று கடினம் உடல் எடையை குறைத்தது போல ரம்யா கிருஷ்ணன் பின்னடைக்கையும் மாற்றி இருக்கிறார். 

கதைப்படி ஒருவர் அல்ல ஐந்து பேர் சேர்ந்து ஒரு பெண்ணை அழைக்கிறார்கள் என்றால் அந்தப் பெண் எவ்வளவு அழகாக இருக்க வேண்டும் எவ்வளவு கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பது கதை ஓட்டத்திற்கு மிகவும் அவசியமானதாகும். 

இதை சொல்லும்போதே கொச்சையாக இருந்தால் கூட படத்தின் கதைக்கு அது முக்கியமான விஷயமாக இருந்ததால்தான் இதை இயக்குனர் செய்யச் சொல்லி இருக்கிறார். 

இவருடைய எதிர்பார்ப்பை அப்படியே பூர்த்தி செய்து இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்று பேட்டி ஒன்று ரம்யா கிருஷ்ணனை பெருமையாக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசி இருப்பது பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary in English: Back in 2002, the incredibly talented Ramya Krishnan made quite a splash when she took on the challenge of shedding some weight for her role in the iconic film “Pancha Thandhiram,” starring alongside none other than Kamal Haasan. It was a bold move that showcased her dedication to her craft and willingness to transform for a character. 

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.