Wednesday , 22 January 2025
Actress Ramya Krishnan close up

இந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி தேவையா? வெறும் முண்ட பனியனில் தாறு மாறு கவர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்..! 

Actress Ramya Krishnan is absolutely taking social media by storm, and it’s hard not to notice! With her stunning photos flooding our feeds, she’s proving that age is just a number and that style knows no bounds.

நடிகை ரம்யா கிருஷ்ணன் 1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவருக்கு தற்போது 54 வயது ஆகிறது. 

Actress Ramya Krishnan red dress

என்னதான் வயதானாலும் இன்னும் அதே இளமையோடும் கவர்ச்சியோடும் படையப்பா படத்தில் பேசிய வசனத்தைப் போல தளதளவென்று இருப்பதை பார்த்து பலரும் வியந்து போய் இருக்கிறார்கள். 

இந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி தேவையா? 

இவர் 1984 ஆம் ஆண்டு திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்ததோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகரோடு இணைந்து நடித்து பல படங்களை பாக்ஸ் ஆபிஸ் கிட் அடித்திருக்கிறார். 

Actress Ramya Krishnan sleeve less dress

இவரை அடுத்து திரைத்துறையில் நடிக்க படையெடுத்து வந்த பல்லாயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள். ஆனால் இன்னும் இவர் ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருக்கிறார். 

இதனை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகையான இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் திரை உலகில் பல சாதனைகளைப் புரிந்து விருதுகளை வென்றிருக்கிறார். 

Actress Ramya Krishnan free hair

மேலும் 2003-ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர் பல தடைகளை தாண்டி சினிமாவில் மெல்ல, மெல்ல சாதித்து என்று திரையுலகில் அசைக்க முடியாத நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். 

வெறும் முண்ட பனியனில் தாறு மாறு கவர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்..

எத்தகைய கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதற்கு தக்கபடி ஏற்று நடிக்கக்கூடிய நடிகைகளில் ரம்யா கிருஷ்ணன் முக்கியம் ஆன ஒரு நடிகை என்று சொல்லலாம்.

Actress Ramya Krishnan cute still

ஹீரோயினி வேடம் என்றாலும் சரி, வில்லியாக நடித்தாலும் சரி, ஐட்டம் பாடல்களை ஆடுகின்ற நடிகையாக இருந்தாலும் சரி, குடும்ப கதாபாத்திரம் என்றாலும் இவர் நடிப்புக்கு யாரையும் இணையாக சொல்ல முடியாது. 

படையப்பாவின் நீலாம்பரியாக மிரட்டிய இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளி வந்த பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதாவாக கலக்கியிருப்பார். 

இதனை அடுத்து ஃபேன் இந்திய நடிகையாக உயர்ந்து இருக்கக்கூடிய இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் தன் திறமையை நிரூபித்திருக்கிறார். 

Actress Ramya Krishnan cute photo

மேலும் இணையதளத்தில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் சமீபத்தில் சிகை அலங்காரம் செய்யக்கூடிய போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். 

அதுவும் இந்த புகைப்படத்தில் சிகப்பு நிற முண்டா பனியனை அணிந்து கொண்டு ப்ரீஹேரில் கிளாமர் ராணியாக காட்சி அளித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் இணையத்தையும் கலக்கி வருகிறார் என்று சொல்லலாம். 

Summary in English : Actress Ramya Krishnan is absolutely lighting up social media with her stunning photos! If you haven’t checked out her latest posts, you’re seriously missing out. From glamorous red carpet looks to candid shots that showcase her vibrant personality, she’s got it all covered.

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.