Wednesday , 22 January 2025

பிரபல நடிகரின் பிடியில் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..! கண்ணீர் கதறல்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பஞ்சதந்திரம் படப்பிடிப்பில் நடந்த கதை பற்றி தன் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

அண்மை பேட்டி ஒன்று பஞ்சதந்திரம் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமலஹாசன் உடன் இணைந்து நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். 

ரம்யா கிருஷ்ணன் பேசும் போது கமலஹாசன் போன்ற அனுபவம் மிக்க கலைஞரோடு நடிப்பது என்பது பெருமையான விஷயம் அது மட்டுமல்லாமல் பொறுப்பு நிறைந்த விஷயமாக கூறியிருக்கிறார். 

பிரபல நடிகரின் பிடியில் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..

எவ்வளவுதான் பல படங்களில் நடித்திருந்தாலும் உலகநாயகன் கமலஹாசனை பார்த்தவுடன் கை கால் நடுங்கியதாகவும் மிகுந்த மரியாதையும் பயமும் ஏற்பட்டதாகவும் ரம்யா கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கமலஹாசன் அவரை சுவற்றில் அழுத்து பிடித்து நடிக்க வேண்டி இருந்ததாகவும் அந்த காட்சிகள் நடிப்பது மிகவும் கடினமானதாக இருந்ததால் எப்படி செய்வது என்று அவர் யோசித்து இருக்கிறார். 

மேலும் அந்த காட்சியில் நடித்த போது கமலஹாசன் உடும்பு பிடிப்பற்றி பேசி இருக்கும் அவர் கமலஹாசன் மிகவும் கவனமாகவும் ஒவ்வொரு காட்சிகள் சிறந்த முறையில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடியவர். 

எனவே அந்த காட்சியில் அவர் பிடியில் சிக்கி அழாத குறையாக காட்சியில் நடித்து முடித்த விஷயத்தை சொன்னதோடு இந்த குணம் நடிகர்களிடம் சிறந்த நடிப்பை கொண்டு வருவதற்கு உதவும் என்பதை சொல்லிவிட்டார். 

மேலும் பஞ்ச தந்திரம் படத்தைப் பார்க்கும்போது கமலஹாசன், ரம்யா கிருஷ்ணன் இருவரின் நடிப்பு திறமையும் மிக நேர்த்தியான முறையில் வெளிப்பட்டு இருக்கும். இந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களால் சேரும் அளவு பாராட்டுகளை பெற்றுள்ளது. 

கண்ணீர் கதறல்..

ரம்யா கிருஷ்ணன் தற்போது அளித்திருக்கும் இந்த பேட்டியானது ஒரு சிறந்த நடிகையாக வளர்வதற்கு கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தன்மை எந்த அளவு தேவை என்பதை எடுத்துக் காட்டி இருக்கிறது. 

இப்படி இணைந்து பணிபுரிவதின் அதுமட்டுமல்லாமல் ஒரு வளர்ந்த பிரபல நடிகரின் மூலம் ஒரு நடிகர் எவ்வளவு வளர்ச்சி அடைய முடியும் என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டது. 

மேலும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் கமலஹாசன் போன்ற திறமையான நடிகர்களின் அர்ப்பணிப்பு இளைய தலைமுறை நடிகைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் முன் மாதிரியாகவும் இருக்கும் என்று சொன்னால் மிகை ஆகாது 

Summary in English: Ramyakrishnan, the talented actress known for her incredible versatility, has made quite a splash with her role in the movie “Pancha Thanthiram.” If you haven’t seen it yet, you’re in for a treat! The film blends comedy and drama seamlessly, showcasing Ramyakrishnan’s knack for bringing characters to life with depth and charm.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.