Sunday , 2 February 2025

திரிஷாவும் நானும் டேட்டிங் போனோம்.. ஆனா.. சர்ச்சையை கிளப்பிய பாகுபலி வில்லன்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துவரும் நடிகை திரிஷா 20 ஆண்டுகால திரைப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இவர் பற்றி பாகுபலி வில்லன் கூறிய விஷயம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

நடிகை திரிஷா தனது 20 ஆண்டுகால திரை உலக பயணத்தில் முன்னணி நடிகர்களாக விளங்கும் விஜய், அஜித், ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற நடிகர்களோடு இணைந்து நடித்தவர். 

மேலும் சென்ற ஆண்டு வெளிவந்த கோட் திரைப்படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை தந்ததை அடுத்து தற்போது மீண்டும் அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். 

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் களைகட்டி வரும் இவர் ஒரு சமயத்தில் வாய்ப்புகள் குறைந்து இருந்தாலும் பின் சுதாகரித்துக் கொண்டு மீண்டும் ஒரு ரவுண்டு வந்து கொண்டு இருக்கிறார். 

இந்நிலையில் இவர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட போவதாகவும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாகவும் அடிக்கடி விஷயங்கள் கசிந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 

இந்த வதந்திகள் மூலம் திரிஷாவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்த போதும் அவர்கள் தாய் உமா கிருஷ்ணன் என்ற தகவலை மறுத்ததோடு தனது மகள் அரசியலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியதை அடுத்து ரசிகர்கள் நிம்மதி பெறும் போது விட்டார்கள். 

நடிகை திரிஷாவின் நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா, 96 போன்ற படங்கள் அவரது நடிப்பு திறமைக்கு சான்றாகி இருப்பதோடு கோட் திரைப்படத்தில் அவரது நடிப்பு வெகுவளவு பாராட்டுதல்களை பெற்றது. 

அதுபோல விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்போடு காத்திருக்க வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை காணவும் திரிஷாவின் நடிப்பை பற்றி ரசிகர்கள் சொல்லவும் தயாராகி வருகிறார்கள். 

நடிகை திரிஷாவின் 20 வருட திரையுலகப் பாதையில் அவரைப் பற்றி கிசு கிசுக்கள் எப்போதும் ஓய்ந்ததில்லை. அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்ட இவர் அதற்கு முன்னதாக ராணா உட்பட பல்வேறு நடிகர்களோடு இணைத்து பேசப்பட்டார். 

இந்நிலையில் நடிகர் ராணா அண்மை பேட்டியில் பேசிய போது திரிஷா தன்னோடு பல ஆண்டுகளாக நட்போடு இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் ஒரு கட்டத்தில் இருவரும் டேட்டிங் சென்றதாகவும் ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்று ராணா கூறி இருக்கிறார். இந்த பேட்டியின் மூலம் முன்னதாக அவருடன் டேட்டிங் செய்ததாக தகவல் வெளிவந்தது உறுதியாகி உள்ளது. 

இதைத் தொடர்ந்து டேட்டிங் போனீங்க ஆனா ஒர்க் அவுட் ஆகலேனா என்ன சொல்றீங்க. என்ன ஒர்க் அவுட் ஆகலன்னு தெளிவா சொல்லலாமே.. என்று சர்ச்சையை பலர் கிளப்பி விட்டிருக்கிறார்கள். 

இந்நிலையில் 40 வயதை தொட்டிருக்கும் இவர் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார். தனது நண்பர்கள் சிலரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் தனக்கு விவாகரத்தில் உடன்பாடு இல்லை என்று திரிஷா கூறியிருக்கிறார். 

தன்னை விரும்ப கூடிய ஒரு நபரை கண்டுபிடிக்கும் வரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கும் அவர் இவருக்கு ஏற்ற மணமகன் எப்போது கிடைப்பார் என்று அவரது ரசிகர்களும் இவருக்காக தேடலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். 

 திரிஷாவின் டேட்டிங் குறித்து ராணாவின் வெளிப்பாடு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் தற்போது அந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. 

Summary in English: In a recent interview, Trisha, Rana Daggupati opened up about her journey in the film industry and what it’s like to balance fame with personal life. Known for her incredible talent and charm, Trisha shared some behind-the-scenes stories that had everyone laughing. She talked about her early days in acting, the challenges she faced, and how she stays grounded despite the glitz and glamour.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *