Wednesday , 22 January 2025

நடிகை தமன்னா அம்மா மாதிரி..! சொன்னது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகி போவீங்க..!

அண்மையில் திரை துறை பிரபலம் ஒருவர் நடிகை தமன்னா தனக்கு அம்மா மாதிரி என்று சொல்லி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தென்னிந்தியாவின் மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை தமன்னா தனக்கு அம்மா மாறி என்று திரை துறை பிரபலம் ஒருவர் சொல்லி இருப்பதை அடுத்து இது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகை தமன்னாவைப் பொறுத்த வரை தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தனக்கு என்று ஒரு பாதையை வகுத்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். 

இவர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் ஒரு பாடலுக்கு  நடனம் ஆடினால் அந்த படம் மிகப்பெரிய ஹீட்டை அளிப்பதை அடுத்து பாலிவுட் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவிட்டார்.

இதை அடுத்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடினாலே பல கோடிகளை சம்பாதித்து கல்லாக்கட்டும் நடிகை தமன்னா பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல்கள் அடிக்கடி இணையத்தில் கசியம்.

இந்நிலையில் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய நடிகை ரவீனா டாண்டனின் மகள் ரஷா தடானி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தமன்னா குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் சொன்ன விஷயம் தான் பலரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது. தமன்னா தன்னுடைய வளர்ப்புத்தாய் போன்றவர் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் அவர் தமன்னாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருவதை அடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவதோடு பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. 

Summary in English: In a recent interview that’s melting hearts all over social media, actress Rasha Thadani opened up about her special bond with the incredibly talented Tamanna Bhatia. Can you believe it? She affectionately refers to Tamanna as her “adopted mom”! How sweet is that?

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.