அப்போது இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகின்ற விஷயம் டக்கு மகாராஜா திரைப்படம் வெளிவந்த பிறகு ஒரு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால் அதிலும் குறிப்பாக நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் கதாபாத்திரம் அவர் பெற்ற சம்பள விவரங்கள் குறித்து எழுந்த விமர்சனங்கள் பற்றி பார்க்கலாம்.
லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி நடித்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஊர்வசி ரவுத்தேலா உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் டக்கு மகாராஜாவில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் அவர் நடித்ததற்காகவும் குறிப்பிட்ட ஒரு பாடல் காட்சியில் நடனம் ஆடி அவர் பெற்றிருக்கும் சம்பளத்தை அறிந்து கொண்டு இணையமே ஆடிப் போய்விட்டது.
இதற்கு காரணம் இவர் டக்கு மகாராஜா படத்தில் நடிப்பதற்கு மட்டும் 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
இதை அடுத்து இந்த ஆச்சரியத்தில் இருந்து வெளி வராத ரசிகர்கள் “டபிடி டிபிடி” என்ற பாடலில் அவர் ஆடிய நடனத்திற்கு மட்டும் தனியாக 2.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
எனவே மொத்தமாக ஒரு படத்திற்கு மட்டும் இவர் 9.5 கோடி சம்பளம் பெற்று இருக்கக்கூடிய தகவல் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து பேசும் பொருளாகிவிட்டது.
இதைத் தொடர்ந்து டபிடி டிபிடி பாடல் வெளியானதில் இருந்து கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் பாலையாவுடன் ஊர்வசி ஆடிய நடன அசைவுகள் குறிப்பாக பின்னழகில் குத்துவது போன்ற காட்சிகள் ரசிகர்களின் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரியான நடன அசைவுகள் திரைப்படத்தில் இருக்கக் கூடாது என்றும் இது தர மற்ற நடனம் என்றும் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த பாடலின் நடன ஆசைகள் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்திருந்த போதும் 2.5 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்று ரசிகர்களின் வாயை அடைத்துள்ளார்.
இப்படி ஒரு பாடலுக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டதா? என்று ஆச்சரியத்தோடு பார்த்து வரும் ரசிகர்கள் ஆடுவதற்கு இரண்டரை கோடியா? என்று கேலியும் செய்து வருகிறார்கள்.
டக்கு மகாராஜா திரைப்படம் ஊர்வசியின் சம்பளம், நடன அசைவுகள் மூலம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மாதிரியான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் சம்பளம் பேசும் பொருளாய் மாறிவிட்டது.
Submarine English: The recent dance controversy involving Balakrishna and Urvashi has taken the internet by storm! It all started during a public event where Balakrishna, known for his charismatic personality and energetic performances, decided to shake a leg with the stunning actress Urvashi. While fans were excited to see their favorite stars having fun, some social media users quickly turned the moment into a hot topic of debate.