Wednesday , 22 January 2025

“காதல் பிரேக்கப்புக்கு பின் முழுசா Shave பண்ணேன்..” ஓபனாக பேசிய ரெஜினா..!

நடிகை ரெஜினா சமீபத்திய பேட்டி கொண்டு கலந்து கொண்ட போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு என்ன பதில் அளித்தார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

நடிகை ரெஜினா அண்மை பேட்டியில் கலந்து கொண்ட போது அவரிடம் யாருடன் டேட்டிங் செய்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தாரா? இல்லையா? என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். 

நீங்கள் நினைப்பது சரிதான் இந்த கேள்வியை கேட்டவுடன் திகைத்துப் போன அவரிடம் தொகுப்பாளர் எந்த பதிலாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள் என்று கூறினார். 

இதை அடுத்து அவர் நான் ஒருவரை காதலித்துக் கொண்டிருந்தேன். கடந்த 2020 ஆம் ஆண்டு எங்களுக்குள் பிரேக்கப் ஆகிவிட்டது. பிறகு மீண்டும் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றவில்லை என்று கூறினார். 

அப்படியே ஏன் தோன்றவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். இதற்கு காரணம் முதல் காதலில் நான் நிறைய பாடத்தை கற்றுக் கொண்டு விட்டேன். மேலும் சில விஷயங்களை மறக்க வேண்டிய அவசியம் இருந்ததால் எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. 

இந்நிலையில் நமக்கு காதல் எல்லாம் தேவையா? என்று யோசித்தேன். குறிப்பாக என்னுடைய மனதில் அந்த காதல் குறித்து எண்ணங்களும் பிரேக்கப் குறித்து எண்ணங்களையும் முழுமையாக Shave செய்துவிட்டேன்.

மேலும் இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் காதல் என்ற பேச்சுக்கு இடம் கிடையாது. இப்போதைக்கு அது தான் என்னுடைய பதில் என்று பத்து என்று சொல்லிவிட்டார். 

அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்தில் இது என்னவாக இருக்கும் என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று புன்னகையோடு நடிகை ரெஜினா கூறிய பதிலானது தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறிவிட்டது. 

Summary in English: In a recent interview, the fabulous Regina Cassandra got real about her personal journey after going through a tough breakup. You know how sometimes life throws you curveballs, and it feels like everything is just too much? Well, Regina totally gets that! She shared this bold move she made by saying she wanted to “shave all the bad things” from her mind. Honestly, isn’t that such a relatable sentiment?

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.