Wednesday , 22 January 2025

“ மயி* மாதிரி..” அதனாலதான் நான்.. நடிகை ஹரிப்பிரியா இசை வீடியோ..!

மிகச் சிறப்பான சீரியல் நடிகையாக திகழும் நடிகை ஹரிப்பிரியா இசை வெளியீட்டு இருக்கும் ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

சின்னத்திரை பெரிய திரை என்ற வித்தியாசம் இல்லாமல் இரண்டு திரையிலும் மிகச் சிறப்பான முறையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வரும் நடிகை ஹரிப்பிரியா இசை பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

இவர் அண்மையில் சன் டிவியில் நிறைவு பெற்ற எதிர்நீச்சல் சீரியலில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். 

“ மயி* மாதிரி..” அதனாலதான் நான்..

கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமான இவர் சின்னத்திரை சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இருவர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். 

இந்நிலையில் சீரியல்களில் படும் பிஸியாக நடிக்க கூடிய ஹரிப்பிரியா இசை இணைய பக்கங்களிலும் எப்போதும் பிஸியான நடிகையாக வலம் வருவார். 

அந்த வகையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் எப்போதும் ஹார்ட் போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்வார். 

அந்த வகையில் சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று வந்த போது அங்கு தன் தோழிகளோடு அஜால் குஜாலாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் அதிரவிட்டார். 

அதிலும் இவர் டூ பீஸ் உடைய அணிந்து நீச்சல் உடைகள் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் இந்த கடுமையான குளிரிலும் சூட்டை கிளப்பி விடக்கூடிய வகையில் இருந்தது. 

நடிகை ஹரிப்பிரியா இசை வீடியோ..

தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நகைச்சுவை வசனம் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து அந்த ரிலீஸ் வெளியிட்டு இருக்கிறார் நடிகை ஹரிப்பிரியா. இந்த ரீல்ஸ் வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். 

இதில் இந்த வருடத்தில் உங்களை ஏதாவது மனம் போகும்படி பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று கேட்க மாட்டேன் நீங்கள் ஏதாவது மயி* மாதிரி செய்திருப்பீர்கள். 

அதனால் தான் நான் கேட்டுவிட்டு இருப்பேன் என்று நகைச்சுவையாக அந்த வசனத்திற்கு ஏற்றபடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார் நடிகை ஹரிப்பிரியா. இதை அடுத்து இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது. 

நீங்களும் அந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது. 

Summary in English: Have you seen the latest reel from our favorite serial actress, Haripriya? It’s been trending all over the internet, and for good reason! In her new video, she showcases her incredible acting chops while adding a sprinkle of humor that just hits differently. The way she effortlessly transitions between emotions is nothing short of mesmerizing.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.