Wednesday , 22 January 2025

உன்ன பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுது!.. சைனிங் உடம்பை காட்டும் ரேஷ்மா பசுபுலேட்டி..

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் பலரும் வெள்ளி திரைக்கு சென்றிருக்கிறார்கள். அது போல சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று மீண்டும் செல்ல திரையிலேயே தன் ஆதிக்கத்தை செலுத்தி வரும் ரேஷ்மா பசுபுலேட்டியில் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ். 

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சன் டிவியில் இருந்து அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் இவர் நடித்த சீரியல் பல வெளி வந்துள்ளது. 

இவர் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலான நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து அவரை விட்டுப் பிரிந்து தற்போது தனித்து வாழ்ந்து வருகிறார். 

உன்ன பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுது!..

சினிமாவில் காட்டாத கிளாமரையும் சின்ன திரையில் பார்க்க முடியாத மேனி அழகையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடை போட்டு காட்டுவதில் ரேஷ்மாவுக்கு நிகர் ரேஷ்மாவை தான் சொல்ல வேண்டும். அந்த அளவு ரசிகர்களுக்கு கறி விருந்து வைக்கக்கூடிய அளவு புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். 

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பிரமாதமாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் மனதில் மட்டுமல்லாமல் இளைஞர்களின் மனதிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் இவர் பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு பெரிய அளவு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். 

39 வயதை தொட்ட பிறகும் கிளாமர் குயின்னாக சினிமா நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவு உச்சகட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை தாறுமாறாக வெளியிட்டு ரசிகர்களை சுற்றலில் விட்டு விடுவார்.

சைனிங் உடம்பை காட்டும் ரேஷ்மா பசுபுலேட்டி..

அந்த வகையில் இவர் தற்போது instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து மூச்சு கொட்டி வரும் ரசிகர்கள் கையில் இல்லாத மார்டன் டிரஸ்ஸில் அனைவரது மனதையும் கவர்ந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்.

அதுவும் கட்டம் போட்ட கவுனில் ரசிகர்களை கட்டம் கட்டி ஈர்த்துவிட்டார் என்று சொல்லக்கூடிய அளவு மேனி அழகை பக்காவாக வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதால் இரவு உறக்கத்தை இழந்து தவிப்பதாக சொல்லி விட்டார்கள். 

இன்னும் சில ரசிகர்களோ இந்த புகைப்படத்தை பார்த்தால் இவருக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்வதோடு மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் கதாநாயகிகள் கூட இவர் போட்டிக்கு வந்து விடுவாரோ என்று என்ன தோன்றும் என்று சொல்லி விடுவார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

Summary in English: Hey there, fans of Reshma! If you haven’t seen her latest un-makeup photos, you’re seriously missing out! She’s been rocking the natural look lately, and honestly, it’s refreshing to see someone so confident in their own skin. The way she embraces her true self is inspiring and totally relatable.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.